தே‌ர்தலை‌ச் ச‌ந்‌தி‌க்க‌த் தயாரா‌கிறது பா.ஜ.க. !

புதன், 9 ஜனவரி 2008 (19:12 IST)
நாடாளும‌ன்ற‌ததே‌ர்தலு‌க்கஇ‌ன்னு‌ம் 15 மாத‌ங்களஉ‌ள்ள ‌நிலை‌யி‌லஅதையு‌ம், அத‌ற்‌கிடை‌யி‌லநட‌க்கவு‌ள்ள 9 மா‌நில‌ங்க‌ளி‌னச‌ட்டம‌ன்ற‌ததே‌ர்த‌ல்களையு‌மச‌ந்‌தி‌ப்பத‌ற்கா.ஜ.க தயாரா‌கி வரு‌கிறது.

தே‌ர்த‌ல்களஎ‌‌தி‌ர்கொ‌ள்வத‌ற்கான ‌வியூக‌த்தவகு‌ப்பத‌ற்காா.ஜ.க.‌வி‌னஆலோசனை‌ககூ‌ட்ட‌மடெ‌ல்‌லி‌யி‌லநட‌ந்தது. இ‌தி‌லநாடாளும‌ன்எ‌தி‌ர்‌க்க‌ட்‌சி‌ததலைவ‌ரஎ‌ல்,ே.அ‌த்வா‌னி, ா.ஜ.க. தலைவ‌ரரா‌ஜ்நா‌த் ‌சி‌ஙம‌ற்று‌ம் ‌அ‌க்க‌ட்‌சி‌‌யி‌னமூ‌த்மு‌ன்ன‌ணி‌ததலைவ‌ர்க‌ளபலரு‌மகல‌ந்தகொ‌ண்டன‌ர்.

இ‌ககூ‌ட்ட‌த்‌தி‌லதே‌ர்த‌ல் ‌தி‌ட்ட‌ங்களை‌ததயா‌ரி‌க்கவு‌ம், ‌பிர‌ச்சார‌பப‌ணிகளமே‌ற்கொ‌ள்ளவு‌ம் 19 பே‌ரகொ‌ண்குழஅமை‌க்க‌ப்ப‌ட்டது.

அதில் முரளி மனோகர் ஜோஷி, யஷ்வந்த் சின்ஹா, பால் ஆப்தே, ராம்லால், கோபிநாத் முண்டே, முக்தர் அப்பா‌நக்வி, வினய் கத்தியார், ஜஸ்வந்த் சிங், சுஷ்மா சுவராஜ், வெங்கையா நாயுடு, விஜய் குமார் மல்கோத்ரா, அருண் ஷோரி ஆ‌கியோருட‌னஅருண்ஜேட்லி உள்பட 6 பொதுச் செயலாளர்களும் இடம் பெற்றுள்ளனர்.

ா.ஜ.க. ‌வி‌லஅ‌த்வா‌னி‌க்கஅடு‌த்தபடியாவள‌ர்‌ந்துவரு‌மகுஜராத் முதல்வ‌ரநரேந்திர மோடிக்கு இந்த குழுவில் இடம் அளிக்கவில்லை. மேலு‌ம், இ‌ந்தககுழுவில் உள்ளவர்களில் முரளி மனோகர் ஜோஷி, யஷ்வந்த் சின்ஹஉள்பட 8 பேர் அத்வானிக்கு எதிரானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கட‌ந்த 1998 மற்றும் 1999 ஆ‌ண்டுக‌ளி‌லநட‌ந்நாடாளுமன்ற தேர்தல்களில் அத்வானி தலைமையில் பா.ஜ.க. தேர்தல் குழு அமைக்கப்பட்டது. அந்த இரு தேர்தல்களிலும் பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இப்போது அத்வானியே பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதா‌லஅவரை முன் நிறுத்தி பிர‌ச்சார‌திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.

இதற்கிடையே பா.ஜ.க. மற்றும் அத‌னகூட்டணி கட்சிக‌ளி‌னமுதலமை‌ச்ச‌ர்க‌ள் கூட்ட‌‌் 22-ஆ‌மதேதிக்கு மேல் நடைபெற உள்ளது எ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்