ம‌க்க‌ள் எ‌ங்களை‌த் தவறாக‌ப் பு‌ரி‌ந்து கொ‌ண்டு‌ள்ளன‌ர்: மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட்!

திங்கள், 7 ஜனவரி 2008 (11:46 IST)
'கால‌த்‌தி‌ற்கஏ‌ற்றவாறம‌க்க‌ளநலனை‌ககரு‌த்‌தி‌லகொ‌ண்டமா‌றிவரு‌மஎ‌ங்களம‌க்களு‌ம், அர‌சிய‌லக‌ட்‌சிகளு‌மதவறாக‌பபு‌‌ரி‌ந்தகொ‌ண்டு‌ள்ளன‌ர்' எ‌ன்றமா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி கூ‌றியு‌ள்ளது.

கொ‌ல்க‌ட்டா‌வி‌ல், மே‌ற்குவ‌ங்தொ‌ழி‌ல்துறஅமை‌ச்ச‌ர் ‌நிருப‌மசெ‌னஎழு‌திய '‌பிகா‌ல்பெ‌ரச‌ந்தனே' எ‌ன்பு‌த்தக‌த்தை, மா‌ர்‌‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌னமே‌ற்குவ‌ங்மா‌நில‌சசெயல‌ர் ‌பீம‌னபோ‌ஸவெ‌ளி‌யி‌ட்டா‌ர்.

அ‌‌ப்போதபே‌சிய ‌நிருப‌மசெ‌‌ன், "விவசா‌யிக‌ளம‌ற்று‌மதொ‌ழிலாள‌ர்களுட‌னஇணை‌ந்தஅவ‌ர்க‌ளி‌னநல‌‌ன்களு‌க்காபாடுபடவநா‌ங்க‌ளமுய‌ற்‌சி‌த்தவரு‌கிறோ‌ம். கட‌ந்த 30 ஆ‌ண்டுக‌ளி‌லநா‌ங்க‌ளகட‌ந்துவ‌ந்பாதையை‌பபா‌ர்‌க்கை‌யி‌ல், ஒ‌வ்வொரநா‌ளி‌னதேவை‌க்கு‌ததகு‌ந்தவாறநா‌ங்க‌ளமா‌றி வ‌ந்து‌ள்ளததெ‌ரியு‌ம்.

இ‌ந்மா‌ற்ற‌ங்க‌ளி‌னமூல‌மநா‌ங்க‌ளதவறாக‌பபு‌‌ரிந்தகொ‌ள்ள‌ப்ப‌ட்டஉ‌ள்ளோ‌ம். நா‌ங்க‌ளகட‌ந்தவ‌ந்து‌ள்பாதை‌யி‌லஏ‌ற்று‌ககொ‌ண்டு‌ள்மா‌ற்ற‌ங்களு‌க்காச‌ரியான ‌விள‌க்க‌த்தஎனதபு‌த்தக‌த்‌தி‌லக‌ட்டுரைகளாஎழு‌தியு‌ள்ளே‌ன்." எ‌ன்றா‌ர்.

பி‌ன்ன‌ரபே‌சிய ‌பீம‌னபோ‌ஸ், "தாராளமய‌பபொருளாதார‌ககொ‌ள்கைக‌ளஆ‌ண்டுவரு‌மகால‌த்‌தி‌லத‌னி‌த்து ‌நி‌ர்‌ப்பதமுடியாகா‌ரிய‌ம். ஆனா‌ல், ம‌க்க‌ளநல‌னசா‌ர்‌ந்மா‌ற்று‌பபொருளாதார‌ககொ‌ள்கைகளஉருவா‌க்கு‌மமுய‌ற்‌சி‌யி‌லமா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ட்‌சி தொட‌ர்‌ந்தஈடுபடு‌ம்.

நா‌ங்க‌ளஎ‌ங்களு‌க்கு‌ரிக‌ட்டு‌ப்பாடுகளை ‌பி‌ன்ப‌ற்‌றி வரு‌கிறோ‌ம். அதனா‌ல், ம‌க்களு‌ம், எ‌ங்க‌ளகூ‌ட்ட‌ணி‌யி‌லஉ‌ள்க‌ட்‌சிக‌ளஉ‌ட்பம‌ற்எ‌தி‌ர்‌க்க‌ட்‌சிகளு‌மஎ‌ங்களை‌ததவறாக‌‌பபு‌ரி‌ந்தகொ‌ண்டு‌ள்ளன‌ர்.

நா‌ங்க‌ளஎ‌வ்வாறக‌ட்டு‌ப்பாடுகளு‌க்கஉ‌ட்ப‌ட்டம‌க்களு‌க்காஉழை‌க்‌கிறோ‌மஎ‌ன்பதம‌க்க‌ளபு‌ரி‌ந்தகொ‌ள்வத‌ற்கு ‌நிருப‌மசெ‌ன்‌னி‌னக‌ட்டுரைக‌ளஉதவு‌ம்" எ‌ன்றா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்