அ‌‌க்ஷ‌ர்தா‌ம் கோ‌‌யிலு‌க்கு ‌‌தீ‌விரவா‌திக‌ள் ‌மிர‌ட்ட‌ல்!

சனி, 5 ஜனவரி 2008 (13:35 IST)
தலைநக‌ரடெ‌ல்‌லி‌யி‌லஉ‌ள்புக‌‌ழ்பெ‌ற்அ‌க்ஷ‌ர்தா‌மகோ‌‌யிலவெடிகு‌ண்டமூல‌மதக‌ர்‌‌க்க‌‌த் ‌தீ‌விரவா‌திக‌ள் ‌தி‌ட்ட‌மி‌‌ட்டு‌ள்ளன‌ரஎ‌ன்றஉளவு‌த்துறஎ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளது. இதையடு‌த்தஅ‌க்கோ‌‌யி‌லி‌னபாதுகா‌ப்பப‌ன்மட‌ங்கஅ‌திக‌ரி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

அ‌க்ஷ‌ர்தா‌மகோ‌‌யிலை‌ததக‌ர்‌ப்பத‌னமூல‌மடெ‌ல்‌லி‌யி‌லபத‌ற்ற‌த்தஏ‌ற்படு‌த்வே‌ண்டு‌மஎ‌ன்றகா‌ஷ்‌மீ‌ர் ‌தீ‌விரவா‌திக‌ள் ‌சில‌‌ர் ‌தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளதாஉளவு‌த்துறஎ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளது.

இதையடு‌த்தஅ‌க்ஷ‌ர்தா‌மகோ‌‌யிலு‌க்கு‌ச் ‌சிற‌ப்பஅ‌திரடி‌ப்படபாதுகா‌ப்பஅ‌ளி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாடெ‌ல்‌லி காவ‌ல்துறை‌ அ‌திகா‌ரிக‌ளதெ‌ரி‌வி‌த்தன‌ர். கோ‌யிலை‌ச் சு‌ற்‌றிலு‌ம் வெடிகு‌ண்டு வ‌ல்லுந‌ர்க‌ள் இ‌ன்று காலை முத‌ல் ‌தீ‌விரமாக‌ச் சோதனை நட‌த்‌தி வரு‌கி‌‌ன்றன‌ர்.

இ‌ந்த‌க் கோ‌யி‌ல், உல‌கிலேயே ‌மிக‌ப்பெ‌ரிஹ‌ி‌ந்து‌ககோ‌யி‌லஎ‌ன்அடி‌ப்படையி‌லஅ‌ண்மையில் ‌கி‌ன்ன‌ஸபு‌த்தக‌த்‌தி‌லஇட‌ம்பெ‌ற்றதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்