எ‌ரிச‌க்‌தி: இந்தியா-ஐஸ்லாந்து புரிந்துணர்வு ஒ‌ப்ப‌ந்த‌ம்!

சனி, 5 ஜனவரி 2008 (10:48 IST)
புதுப்பிக்கக்கூடிய எரிசக்தித்துறையில் ஒத்துழைப்பதற்கான இந்தியா-ஐஸ்லாந்து புரிந்துணர்வு ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகு‌றி‌த்தம‌த்‌திஅரசு ‌விடு‌‌த்து‌ள்செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், இந்த ஒ‌ப்ப‌ந்த‌ம் கடந்த ஆண்டு அக்டோபர் 9 ஆம் தேதியன்று புதுடெ‌ல்‌லி‌‌‌யி‌ல் கையெழுத்திடப்பட்டது. அன்று முதல் இது செயல்பாட்டுக்கு வருகிறது. புதிய மற்றும் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி தொழில் நுட்பங்கள், முறைகள், கருவிகள், உபகரணங்கள் ஆகியவற்றை உருவாக்குவதில் இருதரப்பு ஒத்துழைப்புக்கு இந்த உடன்பாடு வழிவகுக்கும். எ‌ன்றகூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்