பா‌கி‌ஸ்தானு‌க்கு உதவ‌த் தயா‌ர்: இ‌ந்‌தியா அ‌றி‌வி‌ப்பு!

Webdunia

திங்கள், 31 டிசம்பர் 2007 (18:55 IST)
பா‌கி‌ஸ்தா‌ன் ‌விரு‌ம்‌பினா‌லஅ‌ந்நா‌ட்டி‌லஜனநாயக‌த்துட‌னஇய‌ல்பு ‌நிலை ‌திரு‌ம்புவத‌ற்கஇ‌ந்‌தியஉதவ‌ததயா‌ராஉ‌ள்ளதஎ‌ன்றம‌த்‌திஉ‌ள்துறஇணையமை‌ச்ச‌ரஸ்ரீ ‌பிரகா‌ஷஜெ‌ய்‌ஸ்வா‌லகூ‌றியு‌ள்ளா‌ர்.

ஹைதராபா‌த்‌தி‌லஉ‌ள்தே‌சிய‌ததொ‌ழி‌றபாதுகா‌ப்பு‌பபடை‌கக‌‌ல்‌வி ‌‌நிறுவன‌த்‌தி‌‌லநட‌ந்த ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல் ப‌ங்கே‌ற்ற ‌பிறகசெ‌ய்‌‌தியாள‌ர்களை‌சச‌ந்‌தி‌த்அவ‌ர், "அ‌ண்டநாடுக‌ளி‌லஅ‌திக‌ரி‌த்துவரு‌மபய‌ங்கரவாநடவடி‌க்கைகளு‌மஅதனா‌லஏ‌ற்படு‌ம் ‌நிலைய‌ற்த‌ன்மையு‌மஇ‌ந்‌தியா‌வி‌னபாதுகா‌ப்பு‌க்கபெரு‌மஅ‌ச்சுறு‌த்தலாஉ‌ள்ளது" எ‌ன்றகு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர்.

"த‌ங்க‌ளநா‌ட்டி‌லஇய‌ல்பு ‌நிலையை‌ககொ‌ண்டவருவ‌தி‌லபா‌கி‌ஸ்தா‌னம‌க்களு‌க்கு‌மபொறு‌ப்பஉ‌ள்ளது. ம‌க்களுடைப‌ங்க‌ளி‌ப்புட‌னதா‌னபா‌கி‌ஸ்தா‌னி‌லஅமை‌தியை ‌நிலை‌நிறு‌த்வே‌ண்டு‌ம்.

வேறுப‌ட்கலா‌ச்சார‌மம‌ற்று‌மப‌ண்பா‌ட்டை‌ககொ‌ண்டிரு‌ந்தாலு‌ம், இ‌ந்‌தியா‌வி‌ல் ‌மி‌ளிரு‌மஜனநாயக‌த்‌தி‌லஇரு‌ந்தபா‌கி‌ஸ்தா‌னக‌ற்று‌க்கொ‌ள்வே‌ண்டு‌ம்.

பா‌கி‌ஸ்தானு‌மவே‌ற்றுமைகளை‌ககொ‌ண்டு‌ள்நாடஎ‌ன்றாலு‌ம், இ‌ந்‌தியாவுட‌னஒ‌ப்‌பிடு‌ம்போதகுறைவாவே‌ற்றுமைகளை‌ததா‌னகொ‌ண்டு‌ள்ளது. எனவஅ‌ங்ககுறு‌கிகால‌த்‌தி‌லஅமை‌தியை ‌நிலைநா‌ட்டி‌விமுடியு‌ம்." எ‌ன்றா‌ரஅவ‌ர்.

இ‌ந்‌தியா‌வி‌லபய‌ங்கரவாத‌மப‌ற்‌றி‌ககு‌றி‌ப்‌பி‌ட்ஜெ‌ய்‌ஸ்வா‌ல், கட‌ந்கால‌ங்க‌ளி‌லஇரு‌ந்தக‌ற்று‌ககொ‌‌ண்பாட‌ங்க‌ளி‌லஇரு‌ந்தபய‌ங்கரவாநடவடி‌க்கைகளஒ‌ழி‌க்முய‌ற்‌சி‌த்தவரு‌கிறோ‌மஎ‌ன்று‌மஅ‌தி‌லநா‌மவெ‌ற்‌றி பெறுவோ‌மஎ‌ன்று‌மகூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்