நாகாலா‌ந்து அரசு‌க்கு எ‌திராக ந‌ம்‌பி‌க்கை இ‌ல்லா‌த் ‌தீ‌ர்மான‌ம்: கா‌ங்‌கிர‌ஸ்!

Webdunia

புதன், 12 டிசம்பர் 2007 (12:52 IST)
நாகாலா‌ந்‌தி‌ல், ஆளு‌மநெ‌ய்‌‌பியு ‌ரியேதலைமை‌யிலாநாகாலா‌ந்தஜனநாயக‌ககூ‌ட்ட‌ணி அரசு‌க்கஎ‌திராக, நாளநட‌க்கவு‌ள்ஒரநா‌ளச‌ட்ட‌பபேரவை‌ககூ‌ட்ட‌த்‌தி‌ல், ந‌ம்‌பி‌க்கஇ‌ல்லா‌த் ‌தீ‌ர்மான‌மகொ‌ண்டுவமு‌‌க்‌கிஎ‌தி‌ர்‌கக‌ட்‌சியாகா‌ங்‌கிர‌ஸமுடிவசெ‌ய்து‌ள்ளது.

நாகாலா‌ந்தஜனநாயகூ‌ட்ட‌ணி‌யி‌லமு‌க்‌கிய‌கக‌ட்‌சியாநாகாலா‌ந்தம‌க்க‌ளமு‌ன்ன‌ணி அ‌‌க்கூ‌ட்ட‌ணி‌யி‌லஇரு‌ந்து ‌‌வில‌கியது, அர‌சி‌லஅ‌ங்க‌மவ‌கி‌க்கு‌மக‌ட்‌சிக‌ளி‌னஅமை‌ச்ச‌ர்க‌ளஅர‌சி‌ற்கஎ‌‌தி‌ர்‌ப்பு‌ததெ‌ரி‌வி‌க்கு‌மவகையி‌லபத‌வி ‌வில‌கியதஆ‌கிநடவடி‌க்கைகளை‌ததொட‌ர்‌ந்தஇ‌ந்முடிவஎடு‌க்க‌ப்ப‌ட்டதாகா‌ங்‌கிர‌ஸவ‌ட்டார‌ங்க‌ளதெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளன.

பு‌திதாக‌கக‌ட்ட‌ப்ப‌ட்டு‌‌ள்தலைமை‌சசெயலக‌த்‌தி‌லநாளகாலநட‌க்கவு‌ள்ள 10 ஆவதநாகாலா‌ந்தச‌ட்ட‌பபேரவை‌யி‌‌ன் 16 ஆவதகூ‌ட்ட‌த்‌தி‌ல், ந‌ம்‌‌பி‌க்கஇ‌ல்லா‌த் ‌தீ‌ர்மான‌மகொ‌ண்டுவரு‌மபோது, ஆளு‌மநாகாலா‌ந்தஜனநாயக‌ககூ‌ட்ட‌ணி‌யி‌லஉ‌ள்மேலு‌ம் ‌சிக‌ட்‌சிக‌ளஅரசு‌க்கஎ‌திராவா‌க்க‌ளி‌ப்பா‌ர்க‌ளஎ‌ன்றகருத‌ப்படு‌கிறது.

அதேநேர‌த்‌தி‌ல், ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌லந‌ம்‌பி‌க்கஇ‌ல்லா‌த் ‌தீ‌ர்மான‌மகொ‌ண்டு வருவத‌ற்கஅவை‌ததலைவ‌ர் ‌கியா‌னி‌லி பெசெ‌யி அனும‌தி ‌அ‌ளி‌ப்பதை‌பபொறு‌த்துதா‌னஎ‌ந்மா‌ற்றமு‌‌மஏ‌ற்படு‌ம்.

மொ‌த்த‌ம் 60 உறு‌ப்‌பின‌ர்களை‌ககொ‌ண்நாகாலா‌ந்தச‌ட்ட‌பபேரவை‌யி‌ல் 5 உறு‌ப்‌பின‌ர்க‌ளபத‌வி ‌வில‌கி ‌வி‌ட்டதா‌லத‌ற்போது 55 உறு‌ப்‌பின‌ர்க‌ளம‌ட்டுமஉ‌ள்ளன‌ர்.

இ‌தி‌லஆளு‌மக‌ட்‌சி‌யிட‌ம் 35 உறு‌ப்‌பின‌ர்களு‌ம், கா‌ங்‌கிர‌ஸஉ‌ள்‌ளி‌ட்எ‌தி‌ர்‌க்க‌ட்‌சிக‌ளிட‌ம் 19 உறு‌ப்‌பின‌ர்களு‌ம், சுயே‌ட்சஉறு‌ப்‌பின‌ரஒருவரு‌மஉ‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்