இ‌ந்‌திய ம‌ங்கோ‌லிய உறவுக‌ள் நூ‌ற்றா‌ண்டுகளு‌க்கு தொடரு‌ம்: ‌பிரணா‌ப்!

Webdunia

புதன், 12 டிசம்பர் 2007 (12:07 IST)
இ‌ந்‌தியா- ம‌ங்கோ‌லியஆ‌கிநாடுகளு‌க்கஇடை‌யிலாந‌ல்லுறவுக‌ளநூ‌ற்றா‌ண்டுகளு‌க்கதொடரு‌மஎ‌ன்றம‌த்‌திஅயலுறவஅமை‌ச்ச‌ர் ‌பிரணா‌பமுக‌ர்‌ஜி கூ‌றினா‌ர்.

புதடெ‌ல்‌லி‌யி‌லநட‌ந்த ‌நிக‌ழ்‌‌ச்‌சி‌யி‌லம‌ங்கோ‌லியா‌வி‌னவள‌ங்க‌ளப‌ற்‌றிபு‌த்தக‌மஒ‌ன்‌றவெ‌ளி‌யி‌ட்ட ‌பிரணா‌பமுக‌ர்‌ஜி இ‌வ்வாறபெருமையுட‌னகூ‌றினா‌ர்.

''நா‌னஎனது ‌சிறவயதமுதலசெ‌ங்‌கி‌ஷகா‌னி‌ன் ‌வீர‌சசெய‌ல்க‌ளப‌ற்‌றி‌பபடி‌த்து ‌விய‌ந்‌திரு‌க்‌கிறே‌ன். இ‌ந்‌தியா‌வி‌ற்கு‌மம‌ங்கோ‌லியா‌வி‌ற்கு‌மஇடை‌யி‌லந‌‌ல்லுறவுக‌ள், நமதநா‌ட்டி‌னமுத‌ல் ‌பிரதம‌ரஜவஹ‌ர்லா‌லநேரு‌வி‌னகால‌த்‌தி‌லஅ‌திகமாமே‌ம்ப‌ட்டன.

இரு நாடுகளு‌க்கு‌மகலா‌ச்சாஒ‌ற்றுமைக‌ள், வ‌ர்‌த்தக‌பப‌ரிமா‌ற்ற‌ங்க‌ளதொட‌ர்‌ந்தவள‌ர்‌ச்‌சியடைவே‌ண்டு‌ம். ஐ.ா. பாதுகா‌ப்பஅவை‌யி‌ல் ‌நிர‌ந்தஇட‌‌த்தை‌பபெறவே‌‌ண்டு‌மஎ‌ன்இ‌ந்‌தியா‌வி‌னஎ‌ண்ண‌த்‌தி‌ற்கம‌ங்கோ‌லியஆதரவ‌ளி‌ப்பதவரவே‌ற்‌கிறே‌ன்" எ‌ன்றா‌ர் ‌பிரணா‌ப்.

வெப்துனியாவைப் படிக்கவும்