பா.ஜ.க.‌வி‌ன் ‌பிரத‌ம‌ர் வே‌ட்பாள‌ர் அ‌த்வா‌‌னி!

Webdunia

செவ்வாய், 11 டிசம்பர் 2007 (12:01 IST)
மக்களவைக்கஎந்நேரமுமதேர்தலவரலாமஎன்றா.ஜ.க. கருதுவதால், தனதகட்சியின் சா‌ர்‌பி‌லபிரதமரவேட்பாளராஎல்.ே.அத்வானியநிறுத்முடிவசெய்துள்ளது.

புதடெல்லியிலநேற்றநடந்ா.ஜ.க. ஆட்சி மன்கூட்டத்தி‌இ‌ம்முடிவஎடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. இதனசெய்தியாளர்களிடமதெரிவித்ா.ஜ.க. தலைவரராஜ்நாதசிங், மக்களவைக்கஎப்போததேர்தலவந்தாலுமஅதனசந்திக்ா.ஜ.க. தயாராஉள்ளதாக கூ‌றினா‌ர்.

தற்போதைஅரசியலநிலவரம், பிரதமரவேட்பாளரதேர்வசெய்வதகுறித்தவிவாதிக்நட‌ந்இ‌ககூட்டத்திலஅத்வானி, வெங்கையா நாயுடு, சுஷ்மசுவராஜஉட்பகட்சியினமூத்தலைவர்களபங்கேற்றனர்.

அணஒப்பந்பிரச்சனையிலசர்வதேஅணுசக்தி முகமையுடனமத்திஅரசபேசககூடாதஎன்றும், தங்களகோரிக்கையஏற்மறுத்தாலஜனவரியிலதேர்தலசந்திக்காங்கிரஸதயாராவேண்டுமஎ‌ன்று‌மஇடதுசாரிகளஎச்சரிக்கவிடுத்தததொடர்ந்து, ா.ஜ.க. தனதபிரதமரவேட்பாளராஅத்வானியஅறிவித்துள்ளதகுறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்