×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
பாதுகாப்புத் துறையை நவீனப்படுத்த திட்டம்!
Webdunia
திங்கள், 3 டிசம்பர் 2007 (19:04 IST)
பாதுகாப்புத் துறையை நவீனப்படுத்துவதற்கு 11 ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தில் முக்கியத்துவம் வழங்கப்படும் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி தெரிவித்துள்ளார்.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர
்,
தனது அமைச்சகம் உருவாக்கியுள்ள 2007-2012 ஆம் ஆண்டுகளுக்கான 11 ஆவது பாதுகாப்பு ஐந்தாண்டுத் திட்டம் பற்றிக் குறிப்பிட்டார்.
''
இத்திட்டத்தில
்,
வருவாய
்,
முதலீட்டு முக்கியத்துவம் வாய்ந்த ஆயுதத் தொழிற்சால
ை,
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம் ஆகியவற்றுடன் பாதுகாப்புத் துறையை நவீனப்படுத்தும் திட்டங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
இந்தத் திட்டம் தற்போது நிதியமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ளது. பத்தாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் நிறைவேற்றப்படாத பல்வேறு விடயங்கள் 11 ஆவது ஐந்தாண்டுத் திட்டத்திற்கு எடுத்துவரப்பட்டு நிறைவேற்றப்படும்.
பத்தாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் பல்வேறு அம்சங்கள் நிறைவேறாமல் உள்ளதற்கான காரணங்கள் ஆராயப்பட்டு வருகின்றன. பாதுகாப்புத் துறைக்கு நிதியைக் கையாளும் அதிகாரங்களை அதிகப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்வுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!
அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!
ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!
போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?
செயலியில் பார்க்க
x