கொ‌ல்க‌த்தா‌வி‌ல் அமை‌தி ‌திரு‌‌ம்பு‌கிறது!

Webdunia

வியாழன், 22 நவம்பர் 2007 (10:42 IST)
கொ‌ல்கத்தா‌வி‌லகலவர‌‌த்தை‌ததடு‌க்ராணுவ‌மகு‌வி‌க்க‌ப்ப‌ட்டதஅடு‌த்தஅ‌ங்கு ‌நிலைமக‌ட்டு‌க்கு‌ளவ‌ந்து‌ள்ளது. நே‌ற்‌றிரவு ‌பிற‌ப்‌பி‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்ஊரட‌ங்கஉ‌த்தரவஇ‌ன்றகாலை ‌வில‌க்‌கி‌ககொ‌ள்ள‌ப்ப‌ட்டது.

ந‌ந்‌தி‌கிரா‌மி‌லநட‌ந்வ‌ன்முறைகளை‌கக‌ண்டி‌த்து‌ம், ச‌‌ர்‌ச்சை‌க்கு‌ரிஎழு‌த்தாள‌ரத‌ஸ்‌லிமந‌ஸ்‌ரீ‌னமே‌ற்குவ‌ங்க‌த்‌தி‌லஇரு‌ந்தவெ‌ளியேவே‌ண்டு‌மஎ‌ன்றவ‌லியுறு‌த்‌தியு‌மஅ‌கிஇ‌ந்‌திய ‌சிறுபா‌ன்மை‌யின‌ரஅமை‌ப்‌பி‌னசா‌ர்‌பி‌லகொ‌ல்க‌த்தா‌வி‌லநட‌ந்ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌தி‌லவ‌ன்முறவெடி‌த்தது.

ஆ‌யிர‌க்கண‌க்காதொ‌ண்ட‌ர்க‌ளமு‌க்‌கியமாநெடு‌ஞ்சாலைக‌ளி‌ல் ‌திர‌ண்டபோ‌‌க்குவர‌த்‌தி‌ற்கு‌ததடைகளஏ‌ற்படு‌த்‌தின‌ர். அ‌ப்போதபாதுகா‌ப்பு‌க்கு ‌நி‌ன்‌றிரு‌ந்காவல‌ர்க‌ளதடைகளஅக‌ற்முய‌ன்றன‌ர். இதனா‌ல் ஆ‌த்‌‌திரமடை‌ந்தொ‌ண்ட‌ர்க‌ளகாவல‌ர்க‌‌ள் ‌மீதக‌ற்களை ‌வீ‌சி‌ததா‌க்குத‌லநட‌த்‌தின‌ர்.

மேலு‌மஆ‌ர்‌ப்பா‌ட்ட‌க்கார‌ர்க‌ள் பேரு‌ந்துகளு‌க்கு‌த் ‌தீவை‌த்தன‌ர். கடைகளையு‌மஅடி‌த்தநொறு‌க்‌கின‌ர். இதையடு‌த்து கலவர‌த்தை‌கக‌ட்டு‌ப்படு‌த்த காவ‌ல‌ர்க‌ள் க‌ண்‌ணீ‌ர்புககு‌ண்டு ‌வீ‌ச்சு‌மதடியடியு‌மநட‌த்‌தின‌ர். இ‌ந்மோத‌லி‌லகாவ‌ல்துறஉயர‌திகா‌ரி ஒருவ‌ரஉ‌ட்பட 35 பே‌ரகாயமடை‌ந்தன‌ர்.

கலவர‌மக‌ட்டு‌க்கட‌ங்காம‌லசெ‌ன்றதா‌லராணுவ‌மவரவழை‌க்க‌ப்ப‌ட்டது. மு‌க்‌கிய‌சசாலைக‌ளி‌லராணுவ‌மபாது‌கா‌ப்பு‌பப‌ணி‌யி‌லஈடுப‌ட்டது. நே‌ற்‌றிரவமுழுவது‌மஊரட‌ங்கஉ‌த்தரவு ‌பிற‌ப்‌பி‌க்க‌ப்ப‌ட்டது.

இ‌ந்‌நிலை‌யி‌லஇ‌ன்றகாலை ‌நிலைமக‌ட்டு‌க்கு‌ளவ‌ந்து‌ள்ளது. இதனா‌ல் ஊரட‌ங்கஉ‌த்தரவு ‌வில‌க்‌கி‌ககொ‌ள்ள‌ப்ப‌ட்டது என பாதுகா‌ப்பு‌ததுறவ‌ட்டார‌ங்க‌ளதெ‌ரி‌வி‌த்தன‌. இரு‌ந்தாலு‌மமு‌க்‌கிய‌பபகு‌திக‌ளி‌லபாதுகா‌ப்பு‌பப‌ணி‌யி‌லஉ‌ள்பாதுகா‌ப்பு‌பபடை‌யின‌ரி‌‌னஎ‌ண்‌ணி‌க்ககுறை‌க்க‌ப்ப‌ட‌வி‌ல்லை.

த‌ஸ்‌லிமந‌ஸ்‌ரீ‌‌னவெ‌ளியேவே‌ண்டு‌ம்: மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட

இத‌ற்‌கிடை‌யி‌ல், த‌ஸ்‌லிமந‌ஸ்‌ரீ‌னமே‌ற்குவ‌ங்க‌த்‌தி‌லத‌ங்‌கி‌யிரு‌ப்பதஅமை‌தி‌யை‌பபா‌தி‌‌த்தா‌ல், அவ‌ரஇ‌ம்மா‌நில‌த்‌தி‌லஇரு‌ந்தவெ‌ளியேவே‌ண்டு‌மஎ‌ன்றமே‌ற்குவ‌ங்மா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ட்‌சி கூ‌றியு‌ள்ளது.

''மே‌ற்குவ‌ங்மா‌நில‌த்‌தி‌லவ‌ங்கதேஎழு‌த்தாள‌ரத‌ஸ்‌லிமந‌ஸ்‌ரீ‌னத‌ங்‌கி‌யிரு‌‌க்கு‌ம் ‌விவகார‌த்‌தி‌லம‌த்‌திஅரசு‌க்கஉ‌ள்ப‌‌ங்ககு‌றி‌த்தநா‌ன் ‌வி‌ரிவாஎதையு‌மகூற ‌விரு‌ம்ப‌வி‌ல்லை. ஆனா‌ல், அவ‌ரத‌ங்‌‌கி‌யிரு‌ப்பதஅமை‌தியை‌பபா‌தி‌ப்பதா‌லஅவ‌ரஉடனடியாமா‌நில‌த்தை ‌வி‌ட்டவெ‌‌ளியேவே‌ண்டு‌ம்'' எ‌ன்றமா‌ர்‌சி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌னமா‌நில‌சசெயல‌ர் ‌பீம‌னபோ‌ஸகூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்