×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
நந்திகிராமில் நிலைமையை ஆராய மனித உரிமைக் குழு!
Webdunia
செவ்வாய், 13 நவம்பர் 2007 (12:33 IST)
நந்திகிராமில் தொடர்ந்து நடைபெற்றுவரும் வன்முறைகளின் அடிப்படையில் மேற்கு வங்காள அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் தாக்கீது அனுப்பியுள்ளது.
மேலும
்,
நந்திகிராமில் நிலைமைகளை ஆய்வு செய்வதற்காகக் குழு ஒன்றை அனுப்பவும் மனித உரிமை ஆணையம் முடிவு செய்துள்ளது.
முன்னதா
க,
கோகுல் நகர
்,
சோனாசுர
ா,
கர்சக்ராபெரியா உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற வன்முறைகளை அடக்க காவல்துறையினர் தடியடி நடத்தினர
்.
இதில் பலர் காயமடைந்தனர்.
நந்திகிராம் உள்ளிட்ட கிழக்கு மிட்னாபூர் மாவட்டப் பகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட முழுஅடைப்புப் போராட்டத்தினால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பேருந்துகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. கடைகள் கற்கள் வீசித் தாக்கப்பட்டன.
நிலைமை மோசமடைந்த காரணத்தால் அரசு உத்தரவின் அடிப்படையில் மத்திய ரிசர்வ் காவல் படையினர் இன்று மக்களின் எதிர்ப்பையும் மீறி நந்திகிராம் சென்றடைந்தனர். அவர்களின் எண்ணிக்கை குறிப்பிடப்படவில்லை.
பல்வேறு முக்கியச் சாலைகளில் மார்க்சிஸ்ட் கட்சியின் தொண்டர்கள் என்று சந்தேகிக்கப்படும் நபர்கள் கற்களைக் குவித்து காவல்துறையினரின் வாகனங்களைத் தடுக்க முயற்சித்தனர்.
இதை உள்துறை செயலர் பி.ஆர்.ராய் உறுதிப்படுத்தியுள்ளார். நந்திகிராமில் சுமார் 100 மத்திய ரிசர்வ் காவல்படையினர் பணியில் உள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
3 நாட்களுக்கு முன் வைத்த சாம்பாரை சூடுபடுத்தி பரிமாறிய மனைவி.. பரிதாபமாக பலியான உயிர்..!
இந்தியர்கள் மனைவி, மகள் பெயரில் சொத்துக்கள் வாங்குவது ஏன்? இவ்வளவு லாபமா?
தெரியாம குண்டு போட்டுட்டோம்.. மன்னிச்சுக்கோங்க.. அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்..!
நீங்கள் சுயத்தை இழந்து, கடுமையான சிக்கலில் இருக்கிறீர்கள்.. கிருத்திகா உதயநிதி சொல்வது யாரை?
விஜய்யுடன் நான் ஒரே வீட்டில் தங்க வேண்டும்.. நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்த சங்கீதா..!
செயலியில் பார்க்க
x