உ‌ச்ச‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் 3 ‌நீ‌திப‌திக‌ள் பத‌வியே‌ற்பு!

Webdunia

திங்கள், 12 நவம்பர் 2007 (14:50 IST)
உ‌ச்ச‌‌‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌‌ற்கபு‌திதாக ‌நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள 3 ‌நீ‌திப‌திக‌‌இ‌ன்றபத‌வியே‌ற்று‌ககொ‌ண்டன‌ர்.

உ‌ச்ச‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லஇ‌ன்றநடைபெ‌ற்எ‌ளிய ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌லபு‌திய ‌நீ‌திப‌திக‌ள் ‌ி.எ‌ஸ்.‌சி‌ங்‌வி, ஆ‌ப்தா‌பஆல‌ம், ே.எ‌ம்.ப‌‌ஞ்சா‌லஆ‌கிய 3 பேரு‌க்கு‌‌மதலைமை ‌நீ‌திப‌தி ே.‌ி.பால‌கிரு‌‌ஷ்ண‌னபத‌வி‌ப் ‌பிரமாண‌மசெ‌ய்தவை‌த்தா‌ர்.

இ‌தி‌ல் ‌‌நீ‌திப‌தி சி‌ங்‌வி ஆ‌ந்‌திமா‌நிஉ‌ய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌திலு‌ம், ‌‌நீ‌திப‌தி அ‌ப்தா‌பஆல‌மஜ‌ம்மகா‌ஷ்‌மீ‌ரஉய‌ர்‌ ‌நீ‌திம‌ன்ற‌‌த்‌திலு‌ம், ‌நீ‌திப‌‌தி ப‌ஞ்சா‌லரா‌ஜ‌ஸ்தா‌னஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌திலு‌ம் ‌ப‌ணிபு‌ரி‌ந்தவ‌ந்தன‌ர்.

இ‌ந்த‌பபு‌திய ‌நீ‌திப‌திகளுட‌னசே‌ர்‌த்தஉ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லப‌ணியா‌ற்று‌ம் ‌‌நீ‌திப‌திக‌ளி‌னஎ‌ண்‌ணி‌க்கை 25 உய‌ர்‌ந்து‌ள்ளது. இ‌ன்னு‌மஒரஇட‌மகா‌லியாஉ‌‌ள்ளது.

இதுவரஎ‌ந்த‌பபெ‌ண் ‌நீ‌திப‌தியு‌மஉ‌ச்ச ‌நீ‌திம‌‌ன்ற‌த்‌தி‌லநிய‌மி‌க்க‌ப்பட‌வி‌ல்லை. இரு‌ந்ஒரபெ‌ண் ‌நீ‌திப‌தியாருமாபா‌லகட‌ந்த 2006 ஆ‌மஆ‌ண்டநவ‌ம்ப‌ரமாத‌த்துட‌‌னஓ‌ய்வபெ‌ற்று‌வி‌ட்டா‌ர்.

பு‌திய ‌நீ‌திப‌திக‌ளி‌ல் ‌சி‌ங்‌வி, முத‌னமுத‌லி‌லராஜ‌ஸ்தா‌னஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லஉ‌ள்ளா‌ட்‌சி அமை‌ப்புக‌ள், க‌ல்‌வி, பொது‌த்துறை ‌நிறுவன‌ங்க‌ள், ‌ப‌ல்கலை‌‌ககழக‌ங்க‌ளசா‌ர்பாதொடர‌ப்ப‌ட்எ‌ல்லவழ‌க்குக‌ளிலு‌மமா‌நிஅர‌சி‌‌னசா‌ர்பாஆஜரானா‌ர்.

பி‌ன்ன‌ர் 1990ஆ‌மஆ‌ண்டஜூலை 20 ஆ‌மதே‌தி ராஜ‌ஸ்தா‌னஉய‌ர்‌ ‌‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌‌ல் ‌நீ‌திப‌தியாக ‌நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டா‌ர். இதையடு‌த்து 1994 ஆ‌மஆ‌ண்டஏ‌ப்ர‌ல் 28 ஆ‌மதே‌தி ப‌ஞ்சா‌ப், ஹ‌ரியானஉய‌ர்‌ ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ற்கமா‌ற்ற‌ப்ப‌ட்டா‌ர். தொட‌ர்‌ந்து 2005 ஆ‌மஆ‌‌ண்டு ‌பி‌ப்ரவ‌ரி 28 ஆ‌மதே‌தி குஜரா‌தஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ற்கமா‌ற்ற‌ப்ப‌ட்டா‌ர்.

இறு‌தியாகட‌ந்த 2005 ஆ‌மஆ‌ண்டநவ‌ம்ப‌ர் 27 ஆ‌மதே‌தி ஆ‌ந்‌திர ‌பிரதேஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லதலைமை ‌நீ‌திப‌தியாக ‌நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டா‌ர்.

நீ‌திப‌தி அ‌ப்தா‌பஆல‌ம், கட‌ந்த 2007 ஆ‌மஆ‌ண்டஜூ‌ன் 7 ஆ‌மதே‌தி ஜ‌ம்மகா‌ஷ்‌மீ‌ரஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லதலைமை ‌நீ‌திப‌தியாக‌பபத‌வியே‌ற்றா‌ர்.

இவ‌ரதனது ‌நீ‌திம‌ன்ற‌பப‌ணி‌க்கால‌த்‌தி‌‌ல் 1981 ஆ‌மஆ‌ண்டசெ‌ப்ட‌ம்ப‌ர் 7 ஆ‌மதே‌தி முத‌ல் 1985 ஆ‌மஆ‌ண்டசெ‌ப்ட‌ம்ப‌ர் 6 ஆ‌மதே‌தி வரபா‌ட்னஉய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லம‌‌த்‌திஅர‌சி‌னகூடுத‌ல் ‌நிலை‌ககுழு‌வி‌‌லப‌ணியா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

பி‌ன்ன‌ரகட‌ந்த 1990 ஆ‌ண்டஜூலை 27 ஆ‌மதே‌தி பா‌ட்னஉய‌‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ‌நிர‌ந்தர ‌நீ‌திப‌தியாக ‌நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டா‌ர்.

நீ‌திப‌தி ப‌ஞ்சா‌ல், கட‌ந்த 2007 ஆ‌மஆ‌ண்டசெ‌ப்ட‌ம்ப‌ர் 16 ஆ‌மதே‌தி ராஜ‌ஸ்தா‌னஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லதலைமை ‌நீ‌திப‌தியாக‌பபத‌வியே‌ற்று‌ககொ‌ண்டா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்