க‌ர்நாடக முதலமை‌ச்சராக எடியூர‌ப்பா பத‌வியே‌ற்றா‌ர்!

Webdunia

திங்கள், 12 நவம்பர் 2007 (12:59 IST)
க‌ர்நாடமா‌நில‌த்‌தி‌ன் 26வதமுதலமை‌ச்சராா.ஜ.கவை‌சசே‌ர்‌ந்த ‌ி.எ‌ஸ். எடியூர‌ப்பஇ‌ன்றபத‌வியே‌ற்று‌ககொ‌ண்டா‌ர். அவருட‌னா.ஜ.க. ச‌ட்டம‌ன்உறு‌ப்‌பின‌ர்க‌ளஜக‌தீ‌ஷஷெ‌ட்ட‌ர், ‌ி.எ‌ஸ். ஆ‌ச்சா‌ர்யா, கோ‌வி‌ந்கரஜோ‌ல், ஆ‌ர்.அசோ‌கஉ‌ள்‌ளி‌ட்ட 5 பே‌ரஅமை‌ச்ச‌ர்களாக‌பபத‌வியே‌ற்று‌ககொ‌ண்டன‌ர்.

க‌ர்நாடமா‌நில‌த்‌தி‌‌லமதசா‌ர்ப‌ற்ஜனதாதள‌ம் - ா.ஜ.க கூ‌ட்ட‌ணி ஆ‌ட்‌சி நடைபெ‌ற்றவ‌ந்தது. தொட‌க்க‌த்‌தி‌லசெ‌ய்தகொ‌ண்ஒ‌ப்ப‌ந்த‌ப்படி 20 மாத‌ங்களு‌க்கு‌ப் ‌பிறகஆ‌ட்‌சியை‌பா.ஜ.க‌.விட‌மஒ‌ப்படை‌க்மதசா‌ர்ப‌ற்ஜனதாதள‌மமறு‌த்து‌வி‌ட்டது.

இதனா‌லஅ‌ம்மா‌நிஅர‌சிய‌லி‌லகடுமையாநெரு‌க்கடி ஏ‌ற்ப‌ட்டத‌னகாரணமாகுடியரசதலைவ‌ரஆ‌ட்‌சி அம‌ல்படு‌த்த‌ப்ப‌ட்டது.

பிறகு ‌திடீ‌ர் ‌திரு‌ப்பமாா.ஜ.க‌.வி‌ற்கஆதரவ‌ளி‌‌ப்பதாமதசா‌ர்ப‌ற்ஜனதாதள‌மதெ‌ரி‌வி‌த்ததஅடு‌த்தக‌ர்நாடஅர‌சிய‌‌லநெரு‌க்கடி முடிவு‌க்கவ‌ந்தது. அதனடி‌ப்படை‌யி‌ல், மு‌ன்னா‌ளமுத‌ல்வரு‌மதெ‌ன்‌னி‌ந்‌திா.ஜ.க‌வி‌னமூ‌த்தலைவ‌ர்க‌ளி‌லஒருவருமான ‌ி.எ‌ஸஎடியூர‌ப்பமுத‌ல்வராக‌ததே‌ர்வசெ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ர்.

க‌ர்நாடமா‌நில‌சச‌ட்டபேரவையான ‌விதா‌ன் செளதா‌வி‌லஇ‌ன்றநட‌ந்த ‌‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌லஎடியூர‌ப்பா‌வி‌ற்கமா‌நிஆளுந‌ரராமே‌ஸ்வ‌ரதாகூ‌ர் பத‌வி‌ப் ‌பிரமாண‌மசெ‌ய்தவை‌த்தா‌ர். அவருட‌னா.ஜ.க. ச‌ட்டம‌ன்உறு‌ப்‌பின‌ர்க‌ளஜக‌தீ‌ஷஷெ‌ட்ட‌ர், ‌ி.எ‌ஸ்.ஆ‌ச்சா‌ர்யா, கோ‌வி‌ந்கரஜோ‌ல், ஆ‌ர்.அசோ‌கஉ‌ள்‌ளி‌ட்ட 5 பே‌ரஅமை‌ச்ச‌ர்களாக‌பபத‌வியே‌ற்று‌ககொ‌ண்டன‌ர்.

இத‌ற்‌‌கிடை‌யி‌லமதசா‌ர்ப‌ற்ஜனதாதள‌‌த்‌தி‌னஅமை‌ச்ச‌ர்க‌ள் ‌விவர‌ம் ‌விரை‌வி‌லஅ‌றி‌வி‌க்க‌ப்படு‌மஎ‌ன்றஅ‌க்க‌ட்‌சி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது. மதசா‌ர்ப‌ற்ஜனதாதள‌த்‌தி‌னச‌ட்டம‌ன்ற‌ததலைவராமு‌ன்னா‌ளமுத‌ல்வ‌ரஎ‌ச்.ி.குமாரசா‌மி தே‌ர்வசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

க‌‌ர்நாடகா‌வி‌ல் ஆ‌ட்‌சியமை‌த்த‌த‌ன் மூல‌ம் தெ‌ன்‌னி‌ந்‌தியா‌வி‌ல் முத‌ல் முறையாக பா.ஜ.க காலூ‌ன்‌றியு‌ள்ளது. இதை‌க் கொ‌ண்டாடு‌ம் ‌‌விதமாக‌ப் பா.ஜ.க தொ‌ண்ட‌ர்க‌ள் ப‌ட்டாசுகளை வெடி‌த்து, இ‌னி‌ப்புகளை வழ‌ங்‌கின‌ர்.

எடியூர‌ப்பா பத‌வியே‌ற்பு ‌நிக‌ழ்‌ச்‌‌சி‌யி‌ல் த‌மிழக பா.ஜ.க தலைவ‌ர் இல.கணேச‌ன் உ‌ள்‌ளி‌ட்ட ‌நி‌ர்வா‌கிக‌ளு‌ம் ப‌ங்கே‌ற்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்