×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
ஆர்.எஸ்.எஸ். தேசியச் செயற்குழு தொடங்கியது
Webdunia
வெள்ளி, 2 நவம்பர் 2007 (20:15 IST)
சிக்கலான அரசியல் சூழ்நிலையில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) தேசியச் செயற்குழுக் கூட்டம் கர்நாடகாவில் இன்று தொடங்கியது.
கராக் நகரில் மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் சேது சமுத்திரத் திட்டம், குஜராத் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விசயங்களைப் பற்றிய விவாதங்கள் நடைபெறவுள்ள
ன.
சிறுபான்மையினருக்கு சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை அதிகரிக்கும் விவாகாரம் உள்ளிட்ட உணர்வு ரீதியான விசயங்கள் பற்றிய விவாதங்களும் நடைபெறவுள்ளன. இது தவிர அமைப்பு விவகாரங்கள் தொடர்பான விவாதங்கள
்,
புதிய நிர்வாகிகள் தேர்வு ஆகியவையும் நடைபெறவுள்ள
ன.
தென்மாநிலங்களில் முதன் முறையாக கர்நாடகத்தில் ஆர்.எஸ்.எஸ் கூட்டம் நடைபெறுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இக்கூட்டத்தில் அமைப்பின் தலைவர் கே.எஸ்.சுதர்சன
்,
முதன்மைச் செயலர் மோகன் பகவதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவர் பிரவீன் தொகாடியா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்கிறார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
வங்கதேசத்தில் இந்து மத துறவி கைது.. அமெரிக்க பாடகி கண்டனம் கைது..!
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி: தீவிர சிகிச்சை என தகவல்..!
காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!
6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம்
உதயநிதி ஸ்டாலினுக்கு அஜித் பிறந்தநாள் வாழ்த்து ... அரசியலில் ஈடுபட விருப்பமா?
செயலியில் பார்க்க
x