×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
பிரதமரைச் சந்தித்தார் முகமது எல்பராடி!
Webdunia
வியாழன், 11 அக்டோபர் 2007 (19:43 IST)
சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர் முகமது எல்பராடி இன்று டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்தார். அப்போது அணுசக்தி ஒப்பந்தச் சிக்கல் பற்றி விவாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
நாட்டில் எரிசக்தித் தேவை அதிகரித்துவரும் சூழ்நிலையில் அணுசக்தி அதை நிறைவு செய்யும் என்ற வகையில
்,
அமெரிக்காவுடன் இந்தியா செய்து கொள்ள விரும்பும் அணுசக்தி ஒப்பந்தம் இறுதி செய்யப்படுவது முக்கியமானது என்று காங்கிரஸ் கருதுகிறது.
அதற்கு உதவுவதாக அமெரிக்கா கூறியுள்ள சூழலில
்,
இந்தியாவிற்குச் சாதகமான கருத்துக்களை சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர் எல்பராடி கூறியுள்ளார்.
இந்நிலையில
்,
சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர் முகமது எல்பராடி 5 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்றிரவு வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்து அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக விரிவாக விவாதித்தார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
நாக்கை அறுத்து சிவனுக்கு காணிக்கை செலுத்திய 11ஆம் வகுப்பு மாணவி.. அதிர்ச்சி சம்பவம்..!
5 கிலோ தக்காளி 100 ரூபாய்.. விலை சரிந்ததால் விவசாயிகள் வருத்தம்.!
7 வழக்குகளிலும் ஜாமீன்: விடுதலை ஆனார் ஸ்ரீரங்கம் ரங்கராஜன்..!
புத்தாண்டு நாளில் பைக் பந்தயம்.. 242 பைக்குகளை பறிமுதல் செய்த காவல்துறையினர்..!
விஜயகாந்த் ஆசை ஆசையாக கட்டிய வீடு.. கிரகப்பிரவேசத்திற்கு தயார்..!
செயலியில் பார்க்க
x