இந்தியா விரும்பும் போது பேச்சுவார்த்தை : எல்பராடி!

Webdunia

செவ்வாய், 9 அக்டோபர் 2007 (19:07 IST)
சர்வதேஅணுசக்தி முகமையுடனபாதுகாப்பஉடன்பாடகுறித்பேச்சவார்த்தஇந்தியவிரும்புமபோதநடத்தப்படுமஎன்றசர்வதேசஅணுசக்தி முகமையினதலைவரமுகம்மதஎல்பராடி கூறினார்.

சர்வதேஅணுசக்தி முகமையினதலைவரமுகம்மது எல்பராடி, முன்றநாளபயணமாஇந்தியாவிற்கவந்துள்ளார். அமெரிக்காவுடனாஅணுசக்தி ஒப்பந்தத்தஎதிர்க்குமஇடதுசாரி கட்சிகள், இவரினசுற்றுப்பயணத்தஉன்னிப்பாகவனித்தவருகின்றன.

மும்பையில் புற்றநோயகுணப்படுத்துமகணினியிலஇயங்குமடெலிகோபால்டசாதனமபபாட்ரான் II -ஐ தொடங்கி வைக்வந்த எல்பராடியிடம், நீங்களஇந்தியாவிலஇருக்குமபோது, அணுசக்தி பாதுகாப்பதொடர்பாபேச்சுவார்த்தநடத்தப்படுமஎன்றகேட்டதற்கு, இந்தியவிரும்புமபோதபேச்சுவார்த்தநடத்தப்படுமஎன்றதெரிவித்தார்.

அவரமேலுமகூறுகையில், இந்திஅரசுதானமுடிவஎடுக்வேண்டும். இததொடர்பாஅவர்களவியன்னாவிற்கவந்தஅதிகாரபூர்வமாகேட்டுககொள்ளுமவரநாங்களகாத்திருப்போமஎன்றதெரிவித்தார்.

இந்தியா - அமெரிக்கஇடையிலாஅணுசக்தி ஒப்பந்தமகுறித்தஐக்கிமுற்போக்ககூட்டணிக்கும், இடதசாரிகளுக்குமஇடையஏற்பட்டுள்பிரச்சனையால், அவருக்குமஅரசுக்கும் இடையிலாபேச்சுவார்த்தபயன்மிக்கதாஇருந்ததஎன்றகேட்டதற்கு, இந்திஅரடசுடனநானஎப்போதுமபயனுள்பேச்சுவார்த்தநடத்தியுள்ளேன். இதஎதிர்காலத்திலுமதொடருமஎன்றபதிலளித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்