×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
குமாரசாமி அரசைக் கலைக்க வேண்டும் : காங்கிரஸ் வலியுறுத்தல்!
Webdunia
திங்கள், 8 அக்டோபர் 2007 (13:01 IST)
கர்நாடகத்தில் சிறுபான்மை ஆகிவிட்ட குமாரசாமி அரசைக் கலைக்க வேண்டும் என்று முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளது.
கர்நாடகத்தில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான மதசார்பற்ற ஜனதா தள அரசிற்கு அளித்து வந்த ஆதரவை பா.ஜ.க. விலக்கிக் கொண்டது. இதையடுத்து குமாரசாமி அரசிற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் மல்லிகார்ஜூன கார்க
ே,
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தரம் சிங் உட்பட மாநில நிர்வாகிகள் ஆளுநர் ராமேஸ்வர் தாகூரைச் சந்தித்தனர்.
அப்போத
ு,
குமாரசாமி தலைமையிலான அரசிற்கு ஆதரவளிக்கத் தங்களுக்கு விருப்பமில்லை என்று குறிப்பிடப்பட்டு எழுதப்பட்ட காங்கிரஸ் சட்டப் பேரவை உறுப்பினரகளின் தனித்தனிக் கடிதங்களை ஆளுநரிடம் அளித்தனர்.
முன்னதா
க,
கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரித்விராஜ் செளகான் ஆளுநரைச் சந்தித்தார். இருவரும் மாநிலத்தில் நிலவும் அரசியல் சூழல் தொடர்பாக 2 மணி நேரத்திற்கு மேல் விவாதித்தனர்.
கர்நாட
க
சட்டசபையின
் 79
உறுப்பினர்களுடன
்
பாஜ
க
முதல
்
இடத்திலும
்,
காங்கிரஸ
் 65
உறுப்பினர்களுடன
் 2-
வத
ு
இடத்திலும
்,
மதச்சார்பற்
ற
ஜனத
ா
தளம
் 58
பேருடன
் 3-
வத
ு
இடத்திலும
்
உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
அமெரிக்கா ஏன் அனுமதி கொடுக்கணும்!.. மோடியை விளாசிய ஸ்டாலின்..
விஜய் ஒரு Sorry சொன்னா போதும்!. எல்லாம் முடிந்துவிடும்!.. சீமான் பேட்டி!..
கமல் சார் என் வாழ்க்கையில் யுடர்ன் போட்டார்!!. அவரை மறக்கமாட்டேன்!.. வடிவேலு ஃபீலிங்...
15 வயது சிறுமியை டிரம்ப் பாலியல் துன்புறுத்தல் செய்தாரா? எப்ஸ்டீன் மூலம் அறிமுகம் என சிறுமி வாக்குமூலம்..!
2வது குழந்தை பெற்று கொண்டால் ரூ.25,000 ஊக்கத்தொகை.. சந்திரபாபு நாயுடு அறிவிப்பு.. தமிழகத்திலும் அறிவிப்பு வருமா?
செயலியில் பார்க்க
x