×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
ஊடுருவல் முயற்சி முறியடிப்பு! 5 தீவிரவாதிகள் பலி!
Webdunia
சனி, 6 அக்டோபர் 2007 (19:13 IST)
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகள் 5 பேரை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.
தங்தார் பகுதியில் உள்ள சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அருகில் தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டதாக ராணுவச் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
5
தீவிரவாதிகள் நிகழ்விடத்திலேயே கொல்லப்பட்டனர். சண்டை தொடர்ந்து நடந்து வருகிறது. அது முடிந்த பிறகுதான் முழு விவரத்தையும் கூறமுடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த வாரம் மட்டும் இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற 20 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
தங்தார் பகுதியில் கடந்த புதன்கிழமை முதல் நடைபெற்ற 40 மணி நேரச் சண்டையில் 9 தீவிரவாதிகளும
், 2
ராணுவ அதிகாரிகளும் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
நீங்கள் சுயத்தை இழந்து, கடுமையான சிக்கலில் இருக்கிறீர்கள்.. கிருத்திகா உதயநிதி சொல்வது யாரை?
விஜய்யுடன் நான் ஒரே வீட்டில் தங்க வேண்டும்.. நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்த சங்கீதா..!
ஒருபுறம் மகளிர் தின விழா.. இன்னொரு புறம் சங்கீதாவை வீட்டை விட்டு வெளியேற்றிய விஜய்.. கடும் விமர்சனம்..!
5 நாட்களுக்கு பின் திடீரென உயர்ந்த தங்கம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?
அமெரிக்கா கொடுத்த அழுத்தம்.. ஈரானுக்கு உதவ முடியாத நிலையில் இலங்கை..!
செயலியில் பார்க்க
x