‌சி‌‌ல்லறை வ‌ணிக‌த்‌தி‌ல் ‌ரிலைய‌ன்‌ஸ்: உமாபார‌தி எ‌தி‌ர்‌ப்பு!

Webdunia

சனி, 8 செப்டம்பர் 2007 (13:31 IST)
சி‌‌ல்லறை வ‌ணிக‌த்‌தி‌ல் ‌ரிலைய‌ன்‌ஸ் ‌நிறுவன‌ம் ஈடுப‌‌ட்டு‌ள்ளத‌ற்கு பார‌திய ஜன ச‌க்‌தி‌யி‌ன் தலைவ‌ர் உமாபார‌தி எ‌தி‌ர்‌ப்பு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

சி‌‌ல்லறை வ‌ணிக‌த்‌தி‌ல் ‌ரிலைய‌ன்‌ஸ் ‌நிறுவன‌ம் நுழைவத‌‌ற்கு எ‌தி‌ர்‌ப்பு தெ‌ரி‌வி‌த்து ‌சி‌ல்லறை வ‌‌ர்‌த்தக‌ர்களு‌க்கு ஆதரவாக வரு‌ம் 18ஆ‌ம் தே‌தி ம‌த்‌திய‌ப் ‌பிரதேச‌த்‌தி‌ல் உமாபார‌தி போரா‌ட்ட‌ம் நட‌த்து‌கிறா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்