வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ் ரீன் தாக்கப்பட்டார்!

Webdunia

வியாழன், 9 ஆகஸ்ட் 2007 (18:44 IST)
வங்கதேசத்தினசர்ச்சைக்குரிஎழுத்தாளரதஸ்லிமநஸரீனஹைதராபாத்திலதாக்கப்பட்டுள்ளார்!

PTI PhotoPTI
ஆந்திரததலைநகரஹைதராபாத்திலஉள்பிரஸகிளப்பிலதானஎழுதிய 'ஷோத்' என்புத்தகத்தினதெலுங்கவடிவத்தவெளியிட்டதஸ்லிமபேசிககொண்டிருந்தபோதஅங்கவந்மஜ்லிஸ் ஈ இத்தாஹதுலமுஸ்லிமீன் (எம்.ஐ.எம்.) கட்சியைசசேர்ந்ஆந்திமாநிசட்டபபேரவஉறுப்பினர்கள் 3 பேரும், மற்றவர்களுமதஸ்லிமஎதிர்த்தமுழக்கங்களஎழுப்பினர்.

சிறிதநேரத்திலசெய்தியாளர்களகூட்டத்திற்குளபுகுந்அவர்களதங்களகையிலகிடைத்ததையெல்லாமஎடுத்ததஸ்லிமநோக்கி வீசினர். மலர்களவைக்கப்பட்டிருந்ஜாடிகள், மலர்ககொத்துக்களஎன்றஅங்கிருந்அனைத்தையுமஎடுத்ததஸ்லிமமீதவீசினர்.

கூட்டத்திலஇருந்மற்றவர்களதஸ்லிமாவபத்திரமாகாப்பாற்றினர்.

தஸ்லிமாவதாக்வந்எம்.ஐ.எம். உறுப்பினர்கள் 3 பேரஉட்பபலரகைதசெய்யப்பட்டனர்.

இந்தியககுடியுரிமகோரி விண்ணப்பித்துள்தஸ்லிமா, இத்தாக்குதலாலதானஅரண்டுவிடவில்லஎன்றும், இந்தியாவினஜனநாயகத்தினமீததனதநம்பிக்கபலமானதஎன்றுமகூறினார்.

"நானஜனநாயகத்தநம்புகிறேன். எனநாட்டிலஒரஜனநாயகவாதியாஎன்னாலபாதுகாப்பாவாமுடியுமஎன்றநம்புகிறேன். என்னைததாக்கியவர்களமிகசசிலரே, பெரும்பான்மமக்களஎனக்கஆதரவாகவும், அனுதாபத்துடனும்தானஉள்ளனர்" என்றதஸ்லிமநஸரீனகூறினார்.

இத்தாக்குதலிலஇன்னையநரிஷேட்டி என்செய்தியாளரகாயமடைந்தார்.

இச்சம்பவமகண்டனத்திற்குரியதஎன்றகூறியுள்தகவலஒளிபரப்புத்துறஅமைச்சரபிரிரஞ்சனதாஸமுன்ஷி, இத்தாக்குதலவெட்கக்கேடஎன்றகூறியுள்ளார்.