எல்லை சண்டையால் பாக். - இந்தியா உறவு பாதிக்காது

வெள்ளி, 11 ஜனவரி 2013 (12:19 IST)
FILE
ஜம்மஎல்லகட்டுப்பாட்டபகுதியிலநடந்போரநிறுத்மீறலால், இந்தியா - பாகிஸ்தானஉடனாஅமைதி பேச்சுவார்த்தையிலபாதிப்பஏற்படாதஎன்றபாகிஸ்தானவெளியுறவதுறஅமைச்சரஹீனரபானி தெரிவித்துள்ளார்.

இந்விவகாரமகுறித்தஅமைச்சரஹினரப்பானி கர் கூறுகையில், சண்டநிறுத்மீறலாலஅமைதி நடவடிக்ககொள்கைகளுக்கபாதிப்பஏற்படாதஎன்பதஎனநம்பிக்கை. அமைதி பேச்சுவார்த்தையிலஎந்பின்னடைவுமஏற்படாதஎன்றநம்புகிறேன். இரநாடுகளுமநிலைமையசரி செய்தங்களுடைபங்களிப்பஅளிக்கும்.

இந்தியமற்றுமபாகிஸ்தானிலஇருக்கும் ஐ.ா. ராணுகண்காணிப்பகுழுவினமூலமபிரச்னகுறித்தவிசாரணநடத்துவதிலபாகிஸ்தானதயாராஉள்ளது. எங்களிடமரகசியமஎதுவுமஇல்லை. இந்விவகாரத்திலமூன்றாமதரப்பவிசாரணநடத்துவதுதானசரி. ஆனால், இதற்கஇந்தியமறுப்பதெரிவித்துள்ளது. நடந்சம்பவமதொடர்பாசிவிரும்பத்தகாஅறிக்கைகளமற்றுமசூழ்நிலைகளஆகியவற்றாலநிலைமமோசமானது.

பாகிஸ்தானமக்களும், அரசும், இந்தியஉடனாஉறவமேம்பவேண்டும் , இயல்பநிலைக்கதிரும்வேண்டுமஎன்றும்தானவிரும்புகிறார்களஎன்றரபானி கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்