மனித உரிமை மீறல்கள் குறித்த ஐ.நா விசாரணையை சந்திக்க தயார் என்கிறது இலங்கை
செவ்வாய், 30 அக்டோபர் 2012 (09:39 IST)
ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை அரசின் உயர் அதிகாரி கருணதிலகே அமுங்கமா, ஐ.நா.மனித உரிமை ஆணையத்தில் நவம்பர் 1ம் தேதி முதல் நடைபெறும் விசாரணையை எதிர்கொள்ள தயாராகி வருவதாக கூறினார்.