இலங்கை ‌பிர‌தி‌நி‌திக்கு ஐ.நா‌வி‌ல் மு‌க்‌கிய பொறு‌ப்பு

ஞாயிறு, 11 செப்டம்பர் 2011 (14:36 IST)
ஐக்கிநாடுகளசபையினஅபிவிருத்தி உரிமைகளகுழுவுக்கதலைமதாங்குமபொறுப்பினிசேஷ அதிகாரியாஇலங்கையினஜெனீவாவுக்காநிரந்தர‌ப் பிரதிநிதி தாமரகுணநாயகம் தே‌ர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நியமனத்தஅணிசேரநாடுகளஅமைப்பவழங்கியுள்ளது.

கடந்த 7 ஆமதே‌ி சுவிட்ஸர்லாந்திலஇடம்பெற்நிகழ்விலஇந்பொறுப்பஅவருக்கவழங்கப்பட்டது.

இந்தக்குழு, அரசாங்கங்களினநடவடிக்கைகள், அரசார்பற்நிறுவனங்களினநடவடிக்கைகளஉட்பட்பொருளாதாதிட்டங்களகண்காணிக்குமகடமைகளகொண்டுள்ளது.

இதன்படி தாமரகுணநாயகம், அரஅரசசார்பற்மற்றுமஅபிவிருத்தி நடவடிக்கைகளதொடர்பாஇறுதி அறிக்கையஐக்கிநாடுகளமனிஉரிமைகளபேரவைக்கசமர்பிக்குமகடமையகொண்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்