பாதுகா‌ப்பு வலய‌த்‌தி‌ன் ‌மீது 5,000‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட கு‌ண்டுக‌ள் ‌வீ‌ச்சு

செவ்வாய், 3 பிப்ரவரி 2009 (15:47 IST)
வ‌ன்‌னி‌பபகு‌தி‌யி‌ல் ‌சி‌றில‌ங்அரசஅ‌றி‌வி‌த்பாதுகா‌ப்பவலய‌த்‌தி‌ன் ‌மீதஇதுவரை 5,000‌க்கு‌மமே‌ற்ப‌ட்கு‌ண்டுகளை ‌சி‌றில‌ங்க‌பபடை‌யின‌ர் ‌வீ‌சியு‌ள்ளதாகவு‌ம், இ‌தி‌ல் ஏராளமாத‌மி‌ழம‌‌க்க‌ளபடுகொலசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ம், படுகாய‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டு‌‌மஉ‌‌ள்ளதாக‌தத‌மி‌ழ்நெ‌டஇணைய‌ததள‌மதெ‌ரி‌வி‌க்‌கிறது.

விடுதலை‌பபு‌லிக‌ளி‌னக‌ட்டு‌ப்பா‌ட்டு‌பபகு‌தி‌யி‌லஉ‌ள்த‌மி‌ழம‌க்க‌‌ளி‌ன் ‌மீது‌ம், ‌சி‌றில‌ங்அரசஅ‌றி‌வி‌த்பாதுகா‌ப்பவலய‌த்‌தி‌ன் ‌மீது‌மஎ‌ல்லா‌த் ‌திசைக‌ளிலு‌மநே‌ற்று ‌(தி‌ங்க‌ட்‌கிழமை) ‌சி‌றில‌ங்க‌பபடை‌யின‌ரஇடை‌விடாதஎ‌றிகணை‌ததா‌க்குத‌ல்களநட‌த்‌தியு‌ள்ளன‌ர். இ‌தி‌லநூ‌ற்று‌க்கு‌மமே‌ற்ப‌ட்பொதும‌க்க‌ளகொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன், ஏராளமானோ‌‌ரபடுகாயமடை‌ந்து‌ள்ளன‌ர். நா‌ளமுழுவது‌மபது‌ங்ககு‌ழிக‌ளி‌லமறை‌ந்து ‌‌கிட‌க்வே‌ண்டிக‌ட்டாய‌த்‌தி‌ற்கத‌ள்ள‌ப்ப‌ட்டு‌ள்பொதும‌க்க‌‌‌ளி‌லபா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளோ‌‌ரஎ‌ண்‌ணி‌க்ககண‌க்‌கி‌‌லஅட‌ங்காததஎ‌ன்றத‌னதசெ‌ய்‌தியாளர‌தெ‌ரி‌வி‌ப்பதாத‌மி‌ழ்நெ‌டஇணைய‌ததள‌மதெ‌ரி‌வி‌க்‌கிறது.

இ‌ன்றவரவ‌ன்‌னி‌பபகு‌தி‌யி‌ல் ‌சி‌றில‌ங்அரசஅ‌றி‌வி‌த்பாதுகா‌ப்பவலய‌த்‌தி‌ன் ‌மீது ‌சி‌‌றில‌ங்க‌பபடை‌யின‌ர் ‌வீ‌சியு‌ள்ப‌ல்குழ‌லரா‌க்கெ‌ட்டுக‌ள், எ‌றிகணைக‌‌ளி‌னஎ‌‌ண்‌ணி‌க்கை 5,000‌த்தை‌ததா‌ண்டியு‌ள்ளது.

தி‌ங்க‌ட்‌கிழமநட‌ந்தா‌க்குத‌லி‌லபுது‌க்குடி‌யிரு‌ப்பு, உடையா‌ர்க‌ட்டஆ‌கிஇர‌ண்டமரு‌த்துவமனைகளுமதா‌க்குத‌லி‌ற்கு‌ள்ளா‌கின. இ‌தி‌லசெ‌வி‌லிய‌ரஒருவ‌ரஉ‌ட்படி 21 பொதும‌க்க‌ளகொ‌ல்ல‌ப்ப‌ட்‌‌டன‌ர்.

புது‌க்குடி‌யிரு‌ப்பு, சுத‌ந்‌திரபுர‌ம், வ‌ள்‌ளிபுர‌ம், தே‌விபுர‌மஉ‌ள்‌ளி‌ட்பகு‌திக‌ளி‌லத‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிகளு‌க்கு‌ம் ‌சி‌றில‌ங்க‌பபடை‌யினரு‌க்கு‌மஇடை‌யி‌லக‌டு‌மையாமோத‌லநட‌ந்தவரு‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்