ஜமா‌த்- உ‌த் தவா ‌மீது நடவடி‌க்கை: இ‌ந்‌தியா கோ‌ரி‌க்கை! பா‌கி‌ஸ்தா‌ன் உறு‌தி!

புதன், 10 டிசம்பர் 2008 (20:58 IST)
மு‌‌ம்பை ‌ீது பய‌ங்கரவாத‌ததா‌க்குத‌லநட‌த்‌திய ல‌ஸ்க‌‌ர் ஈ த‌யீபஅமை‌ப்‌பி‌னதுணஅமை‌ப்பாஜமா‌த்- உ‌ததவஅமை‌ப்‌பி‌‌ற்கு‌ததடை ‌வி‌‌தி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்இ‌ந்‌தியா‌வி‌னகோ‌ரி‌க்கை‌‌க்கப‌தில‌ளி‌த்து‌ள்பா‌கி‌ஸ்தா‌ன், ஐ.ா. பாதுகா‌ப்பஅவகே‌ட்டு‌க்கொ‌‌ள்ளுமானா‌லஅ‌வ்வமை‌ப்பபய‌ங்கரவாஅமை‌ப்பாக‌ககரு‌தி‌ததடசெ‌ய்ய‌ததயா‌ரஎ‌ன்றஉறு‌திய‌ளி‌த்து‌ள்ளது.

ஐ.ா. பாதுகா‌ப்பஅவை‌யி‌லபய‌ங்கரவாத‌ம் ‌மீதான ‌விவாத‌த்‌தி‌லபே‌சிம‌த்‌திஅயலுறவஇணஅமை‌ச்ச‌ர் இ. அகமது, மு‌ம்பை ‌மீதாபய‌ங்கரவாத‌ததா‌க்குத‌ல்க‌‌ளஎ‌ல்லதா‌ண்டிச‌க்‌திக‌ளி‌னஉத‌வியுட‌னநட‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளதஎ‌ன்றா‌ர். மேலு‌ம், தனதம‌‌ண்‌ணி‌லஇரு‌ந்தபய‌ங்கரவா‌திகளவெ‌ளியே‌ற்பா‌கி‌ஸ்தா‌னஅரசநடவடி‌க்கஎடு‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றகே‌ட்டு‌க்கொ‌ண்அவ‌ர், தவ‌றினா‌ல் "தனதகுடிம‌க்களை‌‌பபாதுகா‌க்இ‌ந்‌தியஎ‌ன்வே‌ண்டுமானாலு‌மசெ‌ய்யு‌ம்" எ‌ன்றஎ‌ச்ச‌ரி‌த்தா‌ர்.

மு‌ம்பை ‌மீதநவ‌ம்ப‌ர் 26 அ‌ன்றநட‌த்த‌ப்ப‌ட்தா‌க்குத‌‌ல்களை‌ மு‌க்‌கிய‌த்துவ‌மத‌ந்தகு‌றி‌ப்‌பி‌ட்அமை‌ச்ச‌ரஅகமது, "இதபய‌ங்கரவாத‌த்‌தி‌னபுதுவகையான, அபாயகரமாவெ‌ளி‌ப்பாடு" எ‌ன்றா‌ர். மேலு‌ம், பய‌ங்கரவா‌திக‌ளமு‌றியடி‌க்பா‌கி‌ஸ்தா‌னஅரசஎடு‌த்துவரு‌மநடவடி‌க்கைக‌ளபோதாதஎ‌ன்றா‌ரஅவ‌ர்.

இதையடு‌த்து‌பபே‌சிய ஐ.ா.‌வி‌ற்காபா‌கி‌ஸ்தா‌னதூத‌ரஅ‌ப்து‌ல்லஹூசை‌னஹரூ‌ன், ஐ.ா. பாதுகா‌ப்பஅவகே‌ட்டு‌க்கொ‌ள்ளுமானா‌லஜமா‌த்- உ‌ததவஅமை‌ப்‌பி‌ற்கு‌ததடை‌ ‌வி‌தி‌ப்பதுட‌ன், அத‌னசொ‌‌த்து‌க்க‌ளஅனை‌த்தையு‌மப‌றிமுத‌லசெ‌ய்யு‌மநடவடி‌க்கையையு‌மபா‌கி‌ஸ்தா‌னஅரசஎடு‌க்கு‌மஎ‌ன்றபாதுகா‌ப்பஅவை‌க்கஉறு‌திய‌ளி‌த்தா‌ர்.

மேலு‌ம், தனது ‌நி‌ர்வாக‌த்‌தி‌ற்கஉ‌ட்ப‌ட்பகு‌திக‌ளி‌லல‌ஸ்க‌ர்- ஈ த‌யீபஅமை‌ப்‌பி‌னப‌யி‌ற்‌சி முகா‌ம்களையேஅ‌ல்லதஅதுபோ‌ன்பய‌ங்கரவாநடவடி‌க்கைகளையேபா‌கி‌ஸ்தா‌னஅனும‌தி‌க்காதஎ‌ன்று‌மச‌ர்வதேச‌சசமூக‌த்‌தி‌ற்கஅவ‌ரஉறு‌திய‌ளி‌த்தா‌ர்.

அ‌ப்போதஇடைம‌றி‌த்து‌பபே‌சிஅமை‌ச்ச‌ரஅகமது, கட‌ந்இருபதஆ‌‌ண்டுகளாஎ‌ல்லதா‌ண்டிச‌க்‌திக‌ளி‌னஉத‌வியுட‌னநட‌த்த‌ப்படு‌மபய‌ங்கரவாத‌ததா‌க்குத‌ல்க‌ளி‌னஇல‌க்காஇ‌ந்‌தியஇரு‌ந்தவரு‌கிறதஎ‌ன்றகு‌றி‌ப்‌பி‌ட்டதுட‌ன், அரசுக‌ளி‌னஅர‌சிய‌லஆதாய‌ங்களு‌க்கு‌‌பபய‌ங்கரவாஅமை‌ப்பு‌க்க‌ளஉதவுகை‌யி‌ல், பய‌ங்கரமாகூ‌ட்ட‌ணி உருவா‌கி‌விடு‌கிறதஎ‌ன்று‌ம், பய‌ங்கரவாஇய‌ந்‌திர‌ம் (terror machine) உருவா‌க்க‌ப்படு‌கிறதஎ‌ன்று‌மஎ‌ச்ச‌ரி‌த்தா‌ர்.

மேலு‌ம், "ஜமா‌தஉ‌ததவஅமை‌ப்‌பி‌னசெய‌ல்பா‌ட்டை ‌நிறு‌த்உடனடி நடவடி‌க்கைகளமே‌ற்கொ‌ள்வே‌ண்டிக‌ட்டாய‌மபா‌கி‌‌ஸ்தா‌னஅர‌சி‌ற்கஉ‌ள்ளது" எ‌ன்றா‌ரஅகமது.

வெப்துனியாவைப் படிக்கவும்