‌கி‌ளிநொ‌ச்‌சி‌யி‌ல் த‌மிழக ‌நிவாரண‌ப் பொரு‌ட்க‌ள் வழ‌ங்க‌ப்ப‌ட்டன!

சனி, 6 டிசம்பர் 2008 (19:04 IST)
போ‌ரினா‌லகடுமையாக‌பபா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்இல‌ங்கை‌தத‌மிழ‌ர்களு‌க்கத‌மிழஅர‌சி‌னமுய‌ற்‌சியா‌ல் ‌திர‌ட்ட‌ப்ப‌ட்டஅனு‌ப்ப‌ப்ப‌ட்டு‌ள்ள ‌நிவாரண‌பபொரு‌ட்க‌ள் ‌கி‌ளிநொ‌‌ச்‌சி மாவ‌ட்ம‌க்களு‌க்கு ‌வி‌னியோக‌மசெ‌ய்ய‌ப்ப‌ட்டவரு‌கி‌ன்றன.

PUTHINAM
இல‌ங்கை‌க்கத‌மிழம‌க்க‌ளஅனு‌ப்‌பியு‌ள்ள ‌நிவாரண‌பபொரு‌‌ட்க‌ளஇர‌ண்டு, மூ‌ன்றக‌ட்ட‌ங்களாஇல‌ங்கை‌தத‌மிழ‌ர்களு‌க்கவழ‌ங்க‌ப்ப‌ட்டவ‌ரு‌கி‌‌ன்றன. ‌கி‌ளிநொ‌ச்‌சி‌யி‌‌லநே‌ற்றஉணவு‌பபொரு‌ட்க‌ளம‌ட்டு‌மவழ‌ங்க‌ப்ப‌ட்டது. இ‌ன்றஉடஉ‌ள்‌ளி‌ட்ம‌ற்பொரு‌ட்க‌ளவழ‌ங்க‌ப்ப‌ட்டன.

இதேபோமு‌ல்லை‌த்தீ‌வமாவ‌ட்ட‌த்‌தி‌ற்கு 8,000 உணவு‌பபொ‌ட்டல‌ங்களு‌ம், 2,000 உடை‌பபொ‌ட்டல‌ங்களு‌மவ‌ந்து‌ள்ளதாகவு‌ம், இவஇ‌ன்றமுத‌லம‌க்களு‌க்கவழ‌ங்க‌ப்ப‌ட்டவருவதாகவு‌ம் ‌விடுதலை‌பபு‌லிக‌ளி‌னஆதரவஇணைதளமாபு‌தின‌மவெ‌ளி‌யி‌ட்டு‌ள்செ‌ய்‌தி கூ‌று‌கிறது.

நிவாரண‌பபொரு‌ட்க‌ளசேத‌ம்!

இத‌ற்‌கிடை‌யி‌லவ‌ன்‌னி ம‌க்களு‌க்கஅனு‌ப்ப‌ட்ட ‌நிவாரண‌பபொ‌ரு‌ட்க‌ளஅட‌ங்‌கிபொ‌ட்டல‌‌ங்க‌ளஉடை‌க்க‌ப்ப‌ட்டபொரு‌ட்க‌ளஎடு‌க்க‌ப்ப‌ட்டஇரு‌ந்ததாம‌க்க‌ளதெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

உடை‌க்க‌ப்ப‌ட்மூ‌ட்டைக‌‌ளி‌னவா‌ய்‌ப்பகு‌தி க‌ட்ட‌ப்ப‌ட்டு‌தத‌ங்களு‌க்கு‌ வழ‌ங்க‌ப்ப‌ட்டதாம‌க்க‌ளபுகா‌ரதெ‌ரி‌வி‌த்தன‌‌ர். ‌நிவாரண‌பபொரு‌ட்களசேத‌ப்படு‌த்‌தியு‌ள்ளது ‌சி‌றில‌ங்கராணுவ‌ம்தா‌னஎ‌ன்று‌மஅ‌ம்ம‌க்க‌ளகூ‌றியு‌ள்ளன‌ர்.