கட‌ற்கொ‌ள்ளைய‌ரி‌ன் க‌ப்பலை இ‌ந்‌திய‌க் கட‌ற்படை‌யின‌ர் மூ‌ழ்கடி‌த்தன‌ர்!

புதன், 19 நவம்பர் 2008 (12:30 IST)
சோமா‌லிய‌ககட‌ற்பர‌ப்‌பி‌லபாதுகா‌ப்பு‌பப‌ணி‌யி‌லஈடுப‌ட்டு‌ள்இ‌ந்‌திய‌ககட‌ற்படை‌யின‌ரநட‌த்‌திதா‌க்குத‌லி‌லகட‌ற்கொ‌ள்ளைய‌ரி‌னக‌ப்ப‌லஒ‌ன்றமூ‌ழ்கடி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

ஏடெ‌னவளைகுடபகு‌தி‌யி‌லபய‌ணி‌க்கு‌மநமதக‌ப்ப‌ல்க‌ளஅடி‌க்கடி கட‌ற்கொ‌ள்ளைய‌ரி‌னதா‌க்குத‌ல்களு‌க்கஇல‌க்கானதஅடு‌த்து, அதை‌ததடு‌ப்பத‌ற்காஇ‌ந்‌திய‌கக‌டற்படையை‌சசே‌ர்‌ந்த ஐ.எ‌ன்.எ‌ஸ். தாப‌ரஎ‌ன்ஆயுத‌கக‌ப்ப‌லரோ‌ந்து‌பப‌ணி‌யி‌லஈடுப‌டு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இ‌ந்‌நிலை‌யி‌ல், சோமா‌லிய‌ககட‌ற்பர‌ப்‌பி‌லபாதுகா‌ப்பு‌பப‌ணி‌யி‌லஈடுப‌ட்டிரு‌ந்த ஐ.எ‌ன்.எ‌ஸ். தாப‌ரசெ‌வ்வா‌‌ய்‌‌க்‌கிழமஅ‌ன்றகட‌ற்கொ‌ள்ளைய‌ரி‌னக‌ப்ப‌லஒ‌ன்றை‌ததா‌க்‌கி மூ‌ழ்கடி‌த்து‌ள்ளதாதலைநக‌ர் புது டெ‌ல்‌லி‌யி‌லகட‌ற்படஅ‌திகா‌ரி ஒருவ‌ரதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

கட‌ந்வார‌மகட‌ற்கொ‌ள்ளைய‌ரநட‌த்‌திதா‌க்குதலை ஐ.எ‌ன்.எ‌ஸ். தாப‌‌ரமு‌றியடி‌த்தஇ‌ந்‌தியா, சவு‌தி அரே‌பியஆ‌கிநாடுகளை‌சசே‌ர்‌ந்இர‌ண்டவ‌ர்‌த்தக‌கக‌ப்ப‌ல்க‌ளை‌பபாதுகா‌த்ததகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்