ஒருங்கிணைந்த நிதி உந்துதல் திட்டம்: பிரதமர் வலியுறுத்தல்!
ஞாயிறு, 16 நவம்பர் 2008 (05:40 IST)
இந்தியாவையும ் இத ர வளரும ் நாடுகளையும ் பாதிக்கும ் சர்வதே ச அளவிலா ன பொருளாதாரப ் பின்னடைவ ை உந்தித்தள் ள ஒருங்கிணைந் த நித ி உந்துதல ் திட்டத்தைச ் செயல்படுத் த உலகத ் தலைவர்கள ் முன்வ ர வேண்டும ் என்ற ு பிரதமர ் மன்மோகன ் சிங ் வலியுறுத்தியுள்ளார ். அமெரிக் க அதிபர ் ஜார்ஜ ் புஷ ் தலைமையில ் கூட்டப்பட்டுள் ள ஜ ி-20 மாநாட்டில ் பேசி ய பிரதமர ் மன்மோகன ் சிங ், " உலகளாவி ய பொருளாதா ர நெருக்கடிக்க ு வளரும ் சந்த ை நாடுகள ் காரணமல் ல என்றாலும ், நெருக்கடியால ் மி க மோசமா க பாதிக்கப்பட்டுள் ள நாடுகளில ் ஒன்றா க அவ ை உள்ள ன." என்றார ். வளரும ் நாடுகளின ் தேவைகளுக்குப ் பதிலளிக்கக ் கூடி ய வகையிலும ், நம்பிக்கையை மீட்டமைக்கும ் வகையிலும ் பொருளாதா ர நெருக்கடியைக ் கையாள்வத ு குறித் த தெளிவா க அறிகுறிகள ை உலகிற்க ு நாம ் நிச்சயம ் தெரிவிக் க வேண்டும ் என்ற ு வலியுறுத்தி ய பிரதமர ், பொருளாதா ர நெருக்கடிக்குக ் காரணமா ன கண்காணிப்ப ு முற ை மற்றும ் ஒழுங்குமுறையில ் ஏற்பட்டுள் ள தோல்வ ி குறித்த ு ஆரா ய வேண்டும ் என்றார ். முதலீட்டாளர்களிடைய ே மீண்டும ் நம்பிக்கைய ை ஏற்படுத் த உலகளவிலா ன வர்த்தகத ் தளர்வ ு, தாரா ள நித ி வாய்ப்ப ு ஆகியவற்றைப ் பரிந்துரைத் த பிரதமர ், உலகளவிலா ன வர்த்த க முறைய ை வலுப்படுத் த உடனட ி நடவடிக்கைகள ை எடுக் க வேண்டும ் என்ற ு வலியுறுத்தினார ். வளரும ் நாடுகளுக்கா ன கடன ் அடிப்படையிலா ன ஏற்றுமதிய ை விரிவுபடுத்துவதன ் மூலம ் வளரும ் நாடுகள ் தங்களின ் வர்த்தக முதலீடுகளைப ் புதுப்பித்துக்கொள் ள தொழில ் வளர்ச்சியடைந் த நாடுகளால ் உத வ முடியும ் என்றார ் அவர ். இந் த நிதியாண்டில ் பொருளாதா ர வளர்ச்ச ி விகிதம ் 7- 7.5 விழுக்காடாகக ் குறைந்த ு விட்டதைக ் குறிப்பிட் ட பிரதமர ், அடுத் த ஆண்டில ் பொருளாதா ர வளர்ச்ச ி விகிதம ், உலகளவிலா ன பொருளாதா ர நெருக்கட ி எவ்வளவ ு விரைவில ் சீரடைகிறதே ா அதைப ் பொறுத்த ே அமையும ் என்றார ். வளர்ச்ச ி குறைவதனால ் வளரும ் நாடுகளில ் லட்சக்கணக்கா ன மக்கள ் மீண்டும ் வறுமைக்குள ் தள்ளப்படுகின்றனர ். கல்வ ி, உடல்நலம ், சத்துணவ ு ஆகி ய அனைத்திலும ் அவர்கள ் பற்றாக்குறையைச ் சந்தித்துப ் பாதிப்படைகின்றனர ் என் ற பிரதமர ், இந்தப ் பாதிப்ப ை உடனடியாகத ் தடுக் க வேண்டும ் என்றார ். "பிரண்டன்வுட ் நித ி அமைப்புகள ் என்ற ு அழைக்கப்படும ் பன்னாட்ட ு நிதியம ் (ஐ. எம ். எஃப ்.), உல க வங்க ி ஆகியவற்ற ை, பொருளாதா ர ரீதியா க பின்தங்கியுள் ள நாடுகளின ் முன்னேற்றத்த ை ஊக்குவிக்கும ் நிதியமைப்புகளா க மறுசீரமைப்புச ் செய் ய இம்மாநாட ு முன்வ ர வேண்டும ். உலகளவில ் ஏற்பட்டுள் ள பின்னடைவ ை தடுத்த ு நிறுத்த ி, பொருளாதாரத்த ை சர்வதே ச அளவில ் உந்தித ் தள் ள தாங்கள ் அளித்துள் ள ஒருங்கிணைந் த நித ி உந்துதல ் திட்டத்தைச ் செயல்படுத் த உலகத ் தலைவர்கள ் முன்வ ர வேண்டும ்" என்று பிரதமர ் மன்மோகன ் சிங் வலியுறுத்தினார ்.
செயலியில் பார்க்க x