அ‌ன்‌னிய‌ப் படைகளு‌க்கு அனும‌தி‌‌யி‌ல்லை: பா‌கி‌ஸ்தா‌ன்!

செவ்வாய், 7 அக்டோபர் 2008 (15:43 IST)
பா‌கி‌ஸ்தா‌னி‌ற்கு‌ளநுழை‌‌ந்தபய‌ங்கரவாஎ‌தி‌ர்‌ப்பநடவடி‌க்கைகளமே‌ற்கொ‌ள்அமெ‌ரி‌க்கஉ‌ள்‌ளி‌ட்எ‌ந்அ‌‌ந்‌நிய‌பபடைகளையு‌மஅனும‌தி‌க்முடியாதஎ‌ன்றஅ‌ந்நா‌ட்டஅரசதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

கா‌ஷ்‌மீ‌ரம‌க்க‌ளி‌னநல‌ன்களை‌ககரு‌தி பா‌கி‌ஸ்தா‌ன் ‌பி‌ன்ப‌ற்‌றி வரு‌மகொ‌ள்கைக‌ளிலு‌மஎ‌‌ந்மா‌ற்றமு‌மஇ‌ல்லஎ‌ன்று‌மஅரசஉறு‌திய‌ளி‌த்து‌ள்ளது.

கா‌ஷ்‌மீ‌ர் ‌விடுதலை‌க்காக‌ போராடுபவ‌ர்க‌ளபயங்கரவா‌திக‌ளஎ‌ன்று‌ம், பய‌ங்கரவாத‌த்‌தி‌ற்கஎ‌திராபோ‌ரி‌லஅமெ‌ரி‌க்க‌பபடைக‌ளத‌ங்க‌ளநா‌ட்டி‌ற்கு‌ளவ‌ந்தசெ‌ல்வ‌தி‌‌லதவ‌றி‌ல்லஎ‌ன்று‌மபா‌கி‌ஸ்தா‌னஅ‌திப‌ரஆ‌ஷி‌பஅ‌‌லி ஜ‌‌ர்தா‌ரி அமெ‌ரி‌க்கா‌வி‌லஅ‌ளி‌த்பே‌ட்டி பெரு‌மபரபர‌ப்பஏ‌ற்படு‌த்‌தியது.

இ‌ந்‌நிலை‌யி‌லஇதுகு‌றி‌‌த்து ‌விள‌க்கம‌ளி‌த்து‌ள்பா‌கி‌‌ஸ்தா‌னதகவ‌லஒ‌ளிபர‌ப்பு‌ததுறஅமை‌ச்ச‌ரஷெ‌ரி ர‌ஹ‌்மா‌ன், "அமெ‌ரி‌க்கஉ‌ள்‌ளி‌ட்அ‌ந்‌நிநா‌ட்டு‌பபடைக‌ளபா‌கி‌ஸ்தா‌னி‌ற்கு‌ளநுழை‌ந்தபய‌ங்கரவா‌திகளை‌ததா‌க்கலா‌மஎ‌ன்றஅ‌திப‌‌ரசொ‌ல்ல‌வி‌ல்லை" எ‌ன்றா‌ர்.

இதேபோகா‌ஷ்‌மீ‌ரிகளு‌க்கஉ‌ள்சுய- ஆ‌ட்‌சி உ‌ரிமைகளு‌க்கஆதரவ‌ளி‌ப்ப‌திலு‌மபா‌கி‌ஸ்தா‌னஉறு‌தியாஉ‌ள்ளதஎ‌ன்றா‌ரஅவ‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்