அணு ச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்து‌க்கு அமெ‌ரி‌க்க சென‌ட் சபை ஒ‌ப்புத‌ல்!

வியாழன், 2 அக்டோபர் 2008 (11:45 IST)
இ‌ந்‌திய- அமெ‌ரி‌க்க அணு ச‌க்‌தி ஒ‌த்துழை‌ப்பு ஒ‌ப்ப‌ந்த‌த்தை நடைமுறை‌ப்படு‌த்த வ‌ழிவகு‌க்கு‌ம் 123 ஒ‌ப்ப‌ந்த‌த்த‌ி‌ற்கு அமெ‌‌ரி‌க்கா‌வி‌ன் சென‌ட் ஒ‌ப்புத‌ல் அ‌ளி‌த்து‌ள்ளது. ஒப்பந்தத்துக்கஆதரவாக 86 உறுப்பினர்களும், எதிராக 13 உறுப்பினர்களுமவாக்களித்தனர்.

இந்திய- அமெரிக்அணு சக்தி ஒ‌த்துழை‌ப்பஒப்பந்தத்தநிறைவேற்அதிபரபுஷஅரசமுழவீச்சிலதீவிநடவடிக்கைகளமேற்கொண்டது. அதனபயனாஇந்ஒப்பந்தத்திற்கமுதலிலஅமெரிக்செனடசபையினமுக்கிகுழுவாவெளியுறவுககுழஅண்மையிலஒப்புதலஅளித்தது.

இதனைததொடர்ந்தஅமெரிக்நாடாளுமன்றத்தினபிரதிநிதிகளசபையிலஇந்ஒப்பந்தமகுறித்மசோததாக்கலசெய்யப்பட்டு, அதற்கஒப்புதலபெறப்பட்டது. பிரதிநிதிகளசபையினஒப்புதலபெறப்பட்ட 4 நாட்களகழித்தசெனடசபையிலநேற்றஇந்ஒப்பந்தத்திற்கஒப்புதலஅளிக்கப்பட்டது. 100 உறுப்பினர்களகொண்செனடசபையிலஇந்ஒப்பந்தத்திற்கஆதரவாக 86 உறுப்பினர்களும், எதிர்த்து 13 உறுப்பினர்களுமவாக்களித்தனர்.

அமெரிக்காவினஅணஎரிபொருளவிநியோகமானதஇந்தியாவினஅணஆயுதிட்டங்களுக்கஉதவாதஎன்பதவலியுறுத்தி ஜனநாயகட்சி உறுப்பினர்களகொண்டவந்திருத்தங்களசெனடசபநிராகரித்துவிட்டது.

பிரதிநிதிகளசபமற்றுமசெனடசபஆகிஇரசபைகளுமஒப்புதலஅளித்துவிட்டததொடர்ந்தஇதனஇறுதி வடிவத்திலஇருநாட்டதலைவர்களுமவிரைவிலகையெழுத்திஉள்ளனர். இதற்காஅமெரிக்அயலுறவுததுறஅமைச்சரகாண்டலீசரைஸவிரைவிலஇந்தியஉள்ளார்.

அணு சக்தி ஒ‌த்துழை‌ப்பஒப்பந்தத்தினஇறுதி வடிவத்திலஅமெரிக்காவினசார்பிலஅதனஅயலுறவுத்துறஅமைச்சரகாண்டலீசரைசும், இந்தியாவினசார்பிலமத்திஅயலுறவுத்துறஅமைச்சரபிரணாபமுகர்ஜியுமகையெழுத்திடுவார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்