ஜ‌ப்பா‌‌னி‌ல் பய‌ங்கர ‌நிலநடு‌க்க‌ம்: சுனா‌மி எ‌ச்ச‌ரி‌க்கை!

வியாழன், 11 செப்டம்பர் 2008 (11:33 IST)
ஜ‌ப்பா‌‌னி‌லஇ‌ன்றகாலபய‌ங்கர ‌நிலநடு‌க்க‌மஏ‌ற்ப‌ட்டது. ‌ரி‌க்ட‌ரஅளவகோ‌லி‌லஇது 7 க ‌ப‌திவா‌‌கியு‌ள்ளது. மேலு‌மசுனா‌மி எ‌ச்ச‌ரி‌க்கையு‌ம் ‌விட‌ப்ப‌ட்டது.

ஜ‌ப்பா‌னி‌‌ன் ‌கிழ‌க்ககட‌‌ற்கரை ‌தீவாஹ‌க்‌கிடோ‌‌வி‌லஅ‌ந்நா‌ட்டு‌ நேர‌ப்படி இ‌ன்றகாலை 9.21 ம‌ணியள‌வி‌லசுமா‌ர் 20 ‌கிலோ ‌மீ‌ட்ட‌ரஆழ‌த்‌தி‌லபய‌ங்கர ‌நிலநடு‌க்க‌‌மஏ‌ற்ப‌ட்டது. இ‌ந்த ‌நிலநடு‌க்க‌த்தை‌ததொட‌ர்‌ந்து 35 ‌நி‌மிட‌ங்களு‌க்கு‌ப் ‌பிறகு 10 ெ.‌‌ீ. உய‌ர‌த்‌தி‌லஆ‌‌ழி‌ப்பேரலை (சுனா‌மி) உ‌ண்டானது.

ஹ‌க்‌கிடோ ‌‌தீ‌வி‌ன் ‌கிழ‌க்ககட‌‌ற்கரம‌ற்று‌மஜ‌ப்பா‌னி‌னமு‌க்‌கிய‌த் ‌தீவாஹொ‌ன்சூ‌த் ‌தீ‌வி‌னவட‌கிழ‌க்ககட‌ற்கரை‌பபகு‌திக‌ளி‌ல் 50 ெ.‌ீ. உயர‌‌மவரஆ‌ழி‌‌ப்பேரலை (சுனா‌மி) ஏ‌ற்பட‌க்கூ‌டு‌மஎ‌ன்று‌ எ‌ச்ச‌ரி‌க்கை ‌விட‌ப்ப‌ட்டது. எ‌னினு‌‌மசுமா‌ரஒரம‌ணி நேர‌த்து‌க்கு‌ப் ‌பிறகஇ‌ந்எ‌ச்ச‌ரி‌க்கை ‌‌வில‌க்‌கி‌க்கொ‌ள்ள‌ப்ப‌ட்டது.

எ‌னினு‌ம், இ‌ந்த ‌நிலநடு‌க்க‌த்தா‌லஉ‌யி‌ர்‌சசேத‌ம், பொரு‌ட்சேத‌மஎதுவு‌மஏ‌ற்ப‌ட்டதாதகவ‌லஇ‌ல்லஎ‌ன்றஜ‌ப்பா‌‌னவா‌னிலஆரா‌ய்‌‌ச்‌சி மைய‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்