பா‌கி‌ஸ்தா‌னி‌‌ல் ‌மித ‌நிலநடு‌க்க‌ம்!

சனி, 6 செப்டம்பர் 2008 (16:56 IST)
பா‌கி‌ஸ்தா‌னி‌ல் தலைநக‌ர் இ‌ஸ்லாமாபா‌த் உ‌‌ள்பட ப‌ல்வேறு இட‌ங்க‌ளி‌ல் இ‌ன்று ‌மிதமான ‌நிலநடு‌க்க‌ம் ஏ‌ற்ப‌ட்டது. ‌ரி‌க்ட‌ர் அளவுகோ‌லி‌ல் இது 5.5 ஆக ப‌திவா‌கியு‌ள்ளது.

ஆ‌‌ப்கா‌னி‌ஸ்தா‌னி‌னஹ‌ி‌ந்துகு‌ஷ் ‌பிரா‌ந்‌திய‌த்‌தி‌ல், இ‌ஸ்லாமாபா‌த்‌தி‌ன் வடமே‌ற்கே 355 ‌கி.‌‌மீ. தொலை‌வி‌ல் இ‌ந்த ‌நிலநடு‌க்க‌மமைய‌மகொ‌ண்டிரு‌ந்ததாஅ‌ந்நா‌ட்டவா‌னிலஆரா‌ய்‌ச்‌சி‌ மைய‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இ‌ந்த ‌நிலநடு‌க்க‌மதலைநக‌ரஇ‌ஸ்லாமாபா‌த்‌, ராவ‌ல்‌‌பி‌ண்டி, பெஷாவ‌ர், ‌ஸ்வா‌ட், முஷாஃபராபா‌த், அ‌ப்போடாபா‌த் ‌ம‌ற்று‌ம் கி‌ல்‌ஜி‌‌த் ஆ‌கிஇட‌ங்க‌ளிலு‌மஉணர‌ப்ப‌ட்டது.

எ‌‌னினு‌ம், இ‌ந்த ‌‌நிலநடு‌க்க‌த்தா‌லஉ‌‌யி‌ர்‌ச்சேதமேஅ‌ல்லதபொரு‌ட்சேதமேஏ‌ற்ப‌ட்டதாதக‌வ‌ல்க‌ளஇ‌ல்லை.

இதேபோ‌ல், நே‌ற்று‌ம் பா‌கி‌ஸ்தா‌னி‌‌‌‌னவடமே‌ற்கஎ‌ல்லை‌ப்புமாகாண‌த்‌தி‌ல் ‌மிதமான ‌நிலநடு‌க்க‌மஏ‌ற்ப‌ட்டது. ‌ரி‌க்ட‌ரஅளவகோ‌லி‌லஇது 5.3 ப‌‌திவா‌கி‌யிரு‌ந்தது எ‌ன்பது கு‌றி‌‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்