பாகிஸ்தானில் அதிபர் தேர்தல் தொடங்கியது: சர்தாரிக்கு வெற்றி வாய்ப்பு!
பாகிஸ்தானில ் இன்ற ு கால ை அதிபர ் தேர்தல ் தொடங்கியத ு. இத்தேர்தலில ் பாகிஸ்தான ் மக்கள ் கட்ச ி இணைத ் தலைவரும ், மறைந் த முன்னாள ் பிரதமர ் பெனாசீர ் பூட்டோவின ் கணவருமா ன ஆசிப ் அல ி சர்தார ி தேர்ந்தெடுக்கப்படுவத ு உறுதியாகிவிட்டத ு. பாகிஸ்தானில ் அதிபர ் பதவ ி வகித்த ு வந் த பர்வேஸ ் முஷாரஃப ் ஆளும ் கூட்டணிக ் கட்சிகளின ் நெருக்கட ி காரணமா க கடந் த ஆகஸ்ட ் 18 ஆம ் தேத ி பதவியில ் இருந்த ு விலகினார ். இதையடுத்த ு புதி ய அதிபரைத ் தேர்ந்தெடுக் க செப்டம்பர ் 6 ஆம ் தேத ி அதிபர ் தேர்தல ் நடத்தப்படும ் என்ற ு அறிவிக்கப்பட்டத ு. பாகிஸ்தான ் மக்கள ் கட்ச ி சார்பில ் அதன ் இணைத ் தலைவர ் ஆசிப ் அல ி சர்தார ி போட்டியிடுகிறார ். முன்னாள ் பிரதமரும ் பாகிஸ்தான ் முஸ்லீம ் லீக ் ( நவாஸ ்) கட்சியின ் தலைவருமா ன நவாஸ ் ஷெரீஃப ் கட்ச ி சார்பில ் ஓய்வ ு பெற் ற உச் ச நீதிமன் ற தலைம ை நீதிபத ி சையத ு- உஸ ்- ஸமான ் சித்திக ், பாகிஸ்தான ் முஸ்லீம ் லீக ் ( கான ்) கட்ச ி சார்பில ் அதன ் பொதுச ் செயலர ் முஷாகித ் ஹுசைன ் ஆகியோரும ் அதிபர ் தேர்தலில ் போட்டியிடுகின்றனர ். பாகிஸ்தான ் அதிபர ் தேர்தலில ் பாராளுமன்றத்தின ் இர ு அவ ை உறுப்பினர்கள ், செனட ், தேசி ய அவ ை மற்றும ் 4 மாகா ண பேரவ ை உறுப்பினர்கள ் வாக்களிக் க தகுத ி பெற்றவர்கள ் ஆவர ். இந் த மும்முனைப ் போட்டியில ் சர்தாரிக்க ு வெற்ற ி வாய்ப்ப ு பிரகாசமா க உள்ளதா க கூறப்படுகிறத ு. சர்தாரிக்க ு அவாம ி தேசி ய கட்ச ி, ஜமியத ் உலம ா-இ- இஸ்லாம ் உள்ளிட் ட கூட்டணிக ் கட்சிகளின ் ஆதரவும ் முஸ்லீம ் லீக ் ( கான ்) கட்சியின ் அதிருப்தியாளர்களின ் ஆதரவும ் இருப்பதால ் அவரத ு வெற்ற ி உறுத ி செய்யப்பட்டுள்ளத ு.
செயலியில் பார்க்க x