‌‌திபெ‌த்‌தி‌ல் கடு‌ம் ‌நிலநடு‌க்க‌ம்!

செவ்வாய், 26 ஆகஸ்ட் 2008 (13:16 IST)
தெ‌ற்கு ‌திபெ‌த்‌தி‌ல் ‌நே‌ற்‌றிரவு கடு‌ம் நிலநடு‌க்க‌‌மஏ‌ற்ப‌ட்டது. ‌ரி‌க்ட‌ரஅளவுகோ‌லி‌லஇது 6.8 ப‌திவா‌கி உ‌ள்ளது.

இ‌ந்த ‌நிலநடு‌க்கமானதஅ‌ந்நா‌ட்டநேர‌ப்படி நே‌ற்றஇரவு 9.22 ம‌ணி‌க்கு (இ‌ந்‌திநேர‌‌ப்படி நே‌ற்றமலை 6.52ம‌ணி) ஏ‌ற்ப‌ட்டதாஅ‌ந்நா‌ட்டதே‌சிய ‌நிலநடு‌க்மைய‌‌மதெ‌‌ரிவ‌ி‌த்து‌ள்ளது.

இ‌ந்த ‌நிலநடு‌க்க‌ம் 10 ‌கிலோ ‌மீ‌ட்ட‌ரஆழ‌த்‌தி‌ல், பூ‌ம‌‌த்‌திரேகை‌யி‌லிரு‌ந்தவட‌க்கே 31.0 டி‌கி‌ரி கோண‌த்‌திலு‌ம், ‌தீ‌ர்‌க்கரேகை‌யி‌லிரு‌ந்து ‌கிழ‌க்கே 83.6 டி‌கி‌ரி கோண‌த்‌திலு‌மமைய‌மகொ‌ண்டிரு‌ந்ததாகவு‌ம், ‌நிலநடு‌க்க‌மஏ‌ற்ப‌ட்பகு‌தியானதகட‌ல்ம‌ட்ட‌த்‌தி‌லிரு‌ந்து 5,500 ‌மீ‌ட்ட‌‌ரஉயர‌‌த்‌தி‌லஉ‌ள்ளதஎ‌ன்று‌மதகவ‌ல்க‌‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

எ‌னினு‌ம், இ‌ந்த ‌நிலநடு‌க்க‌த்தா‌லஏ‌ற்ப‌ட்உ‌யி‌ர்‌ச்சேத‌ம், பொரு‌ட்சேத‌மப‌ற்‌றி இதுவரதகவ‌லஎதுவு‌மஇ‌ல்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்