‌கி‌ர்‌‌கி‌ஸ்தா‌னி‌ல் ‌விமான ‌விப‌த்து: 70 பே‌ர் ப‌லி

திங்கள், 25 ஆகஸ்ட் 2008 (10:49 IST)
கி‌ர்‌கி‌ஸ்தா‌னநா‌ட்டி‌‌லத‌னியா‌ரபய‌ணிக‌ள் ‌‌விமான‌மஒ‌ன்று ‌விழு‌ந்தநொறு‌ங்‌கிய‌தி‌லஅ‌தி‌லபயண‌மசெ‌ய்த 70 பே‌ரப‌லியானா‌ர்க‌ள்.

கி‌ர்‌கி‌ஸ்தா‌னதலைநக‌ரபை‌ஷ்கெ‌க்‌கி‌லஇரு‌ந்தவட‌கிழ‌க்கு ‌ஈரா‌னி‌‌னஉ‌ள்மாஷா‌தநோ‌க்‌கி செ‌ன்றகொ‌ண்டிரு‌ந்அ‌ந்த ‌விமான‌மமானா‌‌ஸப‌ன்னா‌ட்டு ‌விமான‌‌‌நிலைய‌மஅருகஇ‌ன்றகாலை ‌விழு‌ந்தநொறு‌ங்‌‌கிய‌தி‌ல் ‌தீ‌ப்‌‌பிடி‌த்தது.

‌‌‌போ‌யி‌‌ங்-737 எ‌ன்இ‌ந்த‌னியா‌‌ர் ‌விமான‌மபுற‌ப்ப‌ட்சி‌றிதநேர‌த்‌‌‌தி‌லேயநடுவான‌ி‌லப‌ற‌ந்தகொ‌ண்டிரு‌ந்போது, விமான‌த்‌தி‌லதொ‌‌ழி‌ல்நு‌ட்கோளாறஏ‌ற்ப‌ட்டிரு‌ப்பதை ‌விமாஓ‌ட்டிக‌ளக‌ண்ட‌றி‌ந்தன‌ர். இதையடு‌த்து ‌விமான‌த்தஉடனடியாதரை‌‌யிற‌க்குவத‌ற்காக ‌மீ‌ண்டு‌மமானா‌‌ஸ் ‌விமான ‌நிலைய‌த்து‌க்கு ‌திரு‌ம்‌பி வ‌ந்தகொ‌ண்டி‌ந்தது.

ஆனா‌ல், மானா‌ஸவிமான‌நிலைய‌த்‌தி‌லஇரு‌ந்து 2 ‌கிலோ ‌மீ‌ட்ட‌ரு‌க்கமு‌ன்னதாகவே ‌அ‌ந்பய‌ணிக‌ள் ‌விமான‌மகீழே ‌விழு‌ந்தநொறு‌ங்‌‌கி ‌‌தீ‌ப்‌பிடி‌த்தது. இ‌ந்த ‌விப‌த்‌தி‌ல் ‌‌விமான‌த்‌தி‌லபயண‌மசெ‌ய்த 70 பே‌ரஉட‌லகரு‌கி ப‌லியானா‌ர்க‌ள். 20 பே‌ரபடுகாய‌ங்களுட‌னஉ‌யிருட‌ன் ‌மீ‌ட்‌க‌ப்ப‌ட்டு‌ள்ளதாதகவ‌ல்க‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்