×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
பாகிஸ்தானில் காவல் நிலையத்தில் புகுந்து தற்கொலை தாக்குதல்: 20 பேர் பலி!
சனி, 23 ஆகஸ்ட் 2008 (10:46 IST)
பாகிஸ்தானில் காவல் நிலையத்திற்குள் புகுந்து தலீபான் தீவிரவாதிகள் இன்றும் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 20 பேர் உடல் சிதறி பலியானார்கள். பலர் படுகாயமடைந்தனர்.
வடமேற்கு ஸ்வாட் மாவட்டத்தின் சார்பாக் பகுதியில் உள்ள ஒரு காவல் நிலையத்தினுள், வாகனத்தில் வந்த தற்கொலைத் தீவிரவாதி திடீரென புகுந்து வெடிகுண்டை வெடிக்கச் செய்தான்.
சார்பாக
்
பகுதியில் உள்ள இந்த காவல் நிலையத்தினுள் துணை ராணுவப்படையினரும் குவிக்கப்பட்டிருந்தனர். தீவிரவாதிகளின் இந்த திடீர்த் தாக்குதலில் 20 பேர் உடல் சிதறி பலியானார்கள். மேலும் பலர் காயமடைந்தனர்.
இதையடுத்த
ு
அந்த பகுதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்
த
தற்கொலைத் தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக தெஹ்ரிக்-இ-தலீபான் தீவிரவாத இயக்க செய்தி தொடர்பாளர் முஸ்லிம் கான் கூறியுள்ளார்.
பாகிஸ்தானில
்
கடந்த 5 நாட்களில் தலீபான் தீவிரவாதிகள் நடத்திய 3-வது தற்கொலைத் தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த செவ்வாய்க் கிழமை தேரா இஸ்மாயில் கான் நகரத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 30பேர் கொல்லப்பட்டனர்.
இதேபோல
்
கடந்த வியாழக்கிழமை வாஹ் கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள யுத்த தளவாட தொழிற்சாலை முன்பு 3 தற்கொலைத் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 78 பேர் பலியானார்கள்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
கொடுத்த காச திருப்பி வாங்கிக்கோங்க!.. கமல் அதிரடி அறிவிப்பு...
கருத்துக்கணிப்புகளுக்கு தடை!.. தேர்தல் ஆணையம் உத்தரவு!..
பழனிச்சாமி தொகுதியில் எஸ்கேப் ஆன தவெக வேட்பாளர்!.. வேட்புமனு நிராகரிப்பு!...
இன்னைக்கு நைட் ஈரான் காலி!.. மீண்டும் எழ முடியாது!.. டிரம்ப் மிரட்டல்..!...
எரிபொருள் விலையேற்றம்!.. டிக்கெட் கட்டணத்தை அதிகரித்த ஏர் இந்தியா!...
செயலியில் பார்க்க
x