‌ஈழ‌த் த‌மிழ‌ர்களு‌க்கு உ‌ரிமைக‌ள் வழ‌ங்க‌ப்பட வே‌ண்டு‌ம்: அமெ‌‌ரி‌க்கா!

புதன், 13 ஆகஸ்ட் 2008 (17:53 IST)
ஈழ‌தத‌மிழ‌ர்களு‌க்கஎ‌ல்லஉ‌ரிமைகளுட‌னகூடிய ‌நி‌ர்வாஅமை‌ப்புமுறவழ‌ங்க‌ப்படுத‌னமூல‌ம், இன‌ப் ‌பிர‌ச்சனை‌க்கஅர‌சிய‌ல் ‌தீ‌ர்வகாண ‌சி‌றில‌ங்அரசமுய‌ற்‌சி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றஅமெ‌ரி‌க்கவ‌லியுறு‌த்‌தியு‌ள்ளது.

சி‌றில‌‌ங்க‌‌ததலைநக‌ரகொழு‌ம்‌பி‌லநட‌ந்தெ‌ற்கா‌சிநாடுக‌ளி‌னம‌ண்டஒ‌த்துழை‌ப்பமாநா‌ட்டி‌லப‌ங்கே‌ற்ற ‌பிறகஜ‌ப்பா‌னசெ‌ன்‌றிரு‌ந்த, அமெ‌ரி‌க்கா‌வி‌னதெ‌ற்கம‌ற்று‌மம‌த்‌திஆ‌சிய ‌விவகார‌ங்களு‌க்காஅயலுறவஇணஅமை‌ச்ச‌ர் ‌ரி‌ச்ச‌ர்‌டபெள‌ச்ச‌ர், ‌சி‌றில‌ங்கா‌வி‌ற்கஉத‌விகளவழ‌ங்கு‌மநாடுக‌‌ளகுழு‌வி‌லஉ‌ள்ஜ‌ப்பா‌ன் ‌பிர‌தி‌நி‌தி ஜசூ‌சி அகா‌சியை‌சச‌ந்‌தி‌த்து‌ ‌சி‌றில‌ங்கா ‌விவகார‌‌மகு‌றி‌த்து‌பபே‌சினா‌ர்.

பி‌ன்ன‌ரசெ‌ய்‌தியாள‌ர்களை‌சச‌ந்‌தி‌த்அவ‌ர், "‌சி‌றில‌ங்க‌ இன‌ப் ‌பிர‌ச்சனை‌க்கராணுவ‌ரீ‌தியாம‌ட்டு‌ம் ‌தீ‌ர்வுகாமுடியாதஎ‌ன்றநா‌ங்க‌ளந‌ம்பு‌கிறோ‌ம். இ‌ந்த‌ப் ‌பிர‌ச்சனை‌க்கஅர‌சிய‌ல் ‌தீ‌ர்வகாமுய‌ற்‌சி‌க்வே‌ண்டு‌ம். த‌மிழ‌ர்களு‌க்கஎ‌ல்லஉ‌ரிமைகளுட‌னகூடிய ‌நி‌ர்வாஅமை‌ப்புமுறவழ‌ங்க‌ப்படுத‌னமூல‌ம், இன‌ப் ‌பிர‌ச்சனை‌க்கஅர‌சிய‌ல் ‌தீ‌ர்வகாண ‌சி‌றில‌ங்அரசமுய‌ற்‌சி‌க்வே‌ண்டு‌ம்" எ‌ன்றா‌ர்.

"‌சி‌றில‌ங்கா‌வி‌லதொட‌ர்‌ந்தச‌ண்டநட‌ந்தவருவதா‌லஅமை‌தி முய‌‌ற்‌சி கு‌றி‌த்தத‌ற்போதபேமுடியாது. அத‌ற்காஎ‌ங்க‌ளமுய‌ற்‌சிகளை‌ககை‌வி‌ட்டு‌விடுவோ‌மஎ‌ன்றஅ‌ர்‌த்தம‌ல்ல. ‌சி‌றில‌ங்கா‌வி‌ற்கஉத‌வி வழ‌ங்கு‌மநாடுகளாநா‌ர்வே, ஜ‌ப்பா‌னஉ‌ள்‌ளி‌ட்நாடுகளுட‌‌னஇணை‌ந்ததொட‌ர்‌ந்தசி‌றில‌ங்கா‌வி‌ற்கஅழு‌த்த‌மவழ‌ங்குவோ‌ம்" எ‌ன்றா‌ர் ‌ரி‌ச்ச‌ர்‌டபெள‌ச்ச‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்