இ‌‌‌ந்தோனே‌ஷியா‌வி‌ல் அடு‌த்தடு‌த்து ‌நிலநடு‌க்க‌ம்!

செவ்வாய், 12 ஆகஸ்ட் 2008 (11:56 IST)
இ‌ந்தோனே‌‌ஷியா‌வி‌ன் ‌கிழ‌க்கு‌பப‌கு‌தி‌யி‌லஇ‌ன்றஅடு‌த்தடு‌த்தஇர‌ண்டமுறை ‌நிலநடு‌க்க‌மஏ‌‌ற்ப‌ட்டது. இது ‌‌ரி‌‌க்ட‌ரஅளவகோ‌லி‌ல் 5.5 ஆகவு‌‌ம், 5.2 ஆகவு‌மப‌திவா‌கி உ‌ள்ளது.

ஈ‌ரியா‌னமாகாண‌த்‌தி‌ன் ‌கிழ‌க்கு‌பபகு‌தி‌யி‌லஅ‌திகாலை 2.07 ம‌ணி‌க்கமுத‌ல் ‌நிலநடு‌க்க‌மஏ‌ற்ப‌ட்டது. இது ‌ரி‌‌க்ட‌ரஅ‌ளவகோ‌லி‌ல் 5.5 ஆ‌ப‌திவா‌கியு‌ள்ளது.

இதையடு‌த்தசுமா‌ர் 3 ம‌ணிநேர‌மக‌ழி‌த்து 'மலு‌கு' மாகாண‌த்‌தி‌ல் ‌மீ‌ண்டு‌ம் ‌நிலநடு‌க்க‌மஏ‌ற்ப‌ட்டது. இது ‌‌ரி‌க்ட‌ரஅளவகோ‌லி‌ல் 5.2 ப‌திவா‌கி உ‌ள்ளதஎ‌ன்றஇ‌ந்தோனே‌ஷியநா‌ட்டவா‌னிலஆரா‌ய்‌ச்‌சி மைய‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

எ‌னினு‌மஇ‌ந்த ‌நிலநடு‌க்க‌த்தா‌லசுனா‌மி எ‌ச்ச‌ரி‌க்கஏது‌ம் ‌விட‌ப்பட‌வி‌ல்லஎ‌ன்று‌‌ம், உ‌‌யி‌ர்‌ச்சேதமேஅ‌ல்லதபொரு‌ட்சேதமேகு‌றி‌த்ததகவ‌லஎதுவு‌மஇதுவரஇ‌ல்லஎ‌ன்று‌மதகவ‌ல்க‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

அடு‌த்தடு‌த்து ‌சிம‌ணிநேர‌ங்க‌ளி‌லஏ‌ற்ப‌ட்இ‌ந்த ‌நிலநடு‌க்க‌த்தா‌லஇ‌ந்தோனே‌‌‌ஷியம‌க்க‌ள் ‌பீ‌தி‌யி‌லஉறை‌ந்து‌ள்ளன‌ர். அவ‌ர்க‌ளத‌ங்க‌ள் ‌வீடுகளை ‌வி‌ட்டு ‌வெ‌‌ளியே‌றி சாலையோர பாதுகா‌ப்பான இட‌ங்க‌ளி‌‌லத‌ஞ்ச‌மபுகு‌ந்தன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்