ஆதரவு க‌ட்‌‌சியு‌‌ம் முஷார‌ஃ‌ப்பு‌க்கு எ‌தி‌ர்‌ப்பு!

திங்கள், 11 ஆகஸ்ட் 2008 (13:33 IST)
பா‌‌கி‌ஸ்தா‌னஅ‌திப‌ர் பத‌‌‌வி‌யி‌லஇரு‌ந்தப‌ர்வே‌ஸமுஷார‌ஃ‌ப் ‌விலவே‌ண்டு‌மஎ‌ன்றஅவரதஆதரவக‌ட்‌‌சியாபா‌கி‌ஸ்தா‌னமு‌ஸ்‌லீ‌ம் ‌லீ‌க் (கா‌ன்) வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளது.

முஷார‌ஃ‌ப்-‌க்கஎ‌திராபாராளும‌ன்ற‌த்‌தி‌லஇ‌ன்றகொ‌ண்டவர‌ப்பஉ‌ள்பத‌வி ப‌‌றி‌‌ப்பு‌த் ‌‌தீ‌ர்மான‌த்து‌க்கு (இ‌ம்‌பீ‌ச்மெ‌ண்‌ட்) ஆதரவாஅ‌க்க‌ட்‌சியை‌சசே‌‌‌ர்‌ந்த ‌சிஉறு‌ப்‌பின‌ர்க‌ளவா‌க்க‌ளி‌க்உ‌ள்ளதாகவு‌மகூ‌றியு‌ள்ளன‌ர்.

முஷாரஃ‌பபத‌வி ‌வில‌கினா‌லஅவரு‌க்கு "பாதுகா‌ப்பாவெ‌ளியே‌ற்ற‌ம்" கொடு‌க்கு‌ம்படி, பா‌கி‌ஸ்தா‌னமு‌ஸ்‌லீ‌ம் ‌லீ‌க் (கா‌ன்) க‌ட்‌சியை‌சசே‌ர்‌ந்குறை‌‌‌ந்ப‌ட்ச‌ம் 10 பாராளும‌ன்உறு‌ப்‌பின‌ர்க‌ள், ஆளு‌மபா‌‌கி‌ஸ்தா‌னம‌க்க‌ளக‌ட்‌சி‌‌யி‌னஇணை‌ததலைவ‌ரஆ‌சி‌பஅ‌லி ச‌ர்தா‌ரி‌யிட‌மமுறை‌யி‌ட்டு‌ள்ளன‌ர்.

முஷார‌ஃ‌பஅ‌திப‌ரபத‌‌வி‌யி‌லஇரு‌ந்து ‌விலகுவா‌ரஎ‌ன்று‌ம் முஷாரஃ‌ப்-‌க்கஎ‌‌திராபத‌வி ப‌‌றி‌ப்பு‌த் ‌தீ‌ர்மான‌த்தச‌ர்தா‌ரி ஒ‌த்‌திவை‌ப்பா‌ரஎ‌ன்று‌மதா‌னந‌ம்புவதாபா‌கி‌ஸ்தா‌னமு‌ஸ்‌லீ‌ம் ‌லீ‌க் (கா‌ன்) க‌ட்‌சி உறு‌ப்‌பின‌ரந‌ஸ்ரூ‌ல்லப‌ஜ்ரா‌னி த‌னியா‌ரதொலை‌க்கா‌ட்‌சி‌ பே‌ட்டி ஒ‌ன்‌றி‌லகூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்