இ‌ந்தோனே‌ஷியா‌வி‌ல் கடு‌ம் ‌நிலநடு‌க்க‌ம்!

வியாழன், 7 ஆகஸ்ட் 2008 (14:54 IST)
இ‌ந்தோனே‌ஷியா‌வி‌ன் ‌கிழ‌க்கசு‌ம்பாவா ‌தீ‌வி‌லஇ‌ன்றகாலகடு‌ம் ‌நிலநடு‌க்க‌மஏ‌ற்ப‌ட்டது. ‌ரி‌க்ட‌ரஅ‌ளவகோ‌லி‌லஇது 5.7 ப‌திவா‌கி உ‌ள்ளது எ‌ன்று அமெ‌ரி‌க்பு‌‌வி‌‌யிய‌லஆ‌ய்வமைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இ‌ன்றகாலை 6.41 ம‌ணியள‌வி‌ல் (‌‌க்‌‌ரீ‌ன்‌வி‌சநேர‌ம் 10.41) ஏ‌ற்ப‌ட்இ‌ந்த ‌நிலநடு‌க்க‌த்தா‌லகுடி‌யிரு‌ப்புக‌ளகுலு‌ங்‌கியதாகவு‌ம், ஒரு ‌‌சில ‌வீடுக‌ளி‌லசேத‌மஏ‌ற்ப‌ட்டதாகவு‌ம், இதனா‌லபத‌றிம‌க்க‌ளஅல‌றி அடி‌த்து‌க்கொ‌‌ண்டு ‌வீ‌ட்டை ‌வி‌ட்டவெ‌ளியே‌றியதாகவு‌ம் உ‌ள்ளூ‌ர் தொலை‌க்கா‌ட்‌சி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

தலைநக‌ரஜகா‌ர்‌த்தா‌வி‌‌ன் ‌கிழ‌க்‌கே 1,000 ‌கிலோ ‌மீ‌ட்ட‌ரதொலை‌வி‌லஉ‌ள்சு‌ம்பாவா ‌‌தீ‌வி‌னகட‌ற்கரை‌பபகு‌‌‌‌தி‌யி‌லஏ‌ற்ப‌ட்இ‌ந்த ‌நிலநடு‌க்க‌ம் 10 ‌கிலோ ‌மீ‌ட்ட‌ரஆழ‌‌த்‌தி‌லமைய‌மகொ‌ண்டு‌ள்ளது.

இத‌ற்‌கிடை‌யி‌ல், இ‌ந்தோனே‌ஷியா‌வி‌னவா‌னிலஆரா‌ய்‌ச்‌சி, பு‌‌வி‌‌யிய‌லமைய‌மஇ‌ந்த ‌நிலநடு‌க்க‌ம் 6.6 ப‌திவா‌கி உ‌ள்ளதாகவு‌மசுனா‌மி எ‌ச்ச‌ரி‌க்கஎதுவு‌ம் ‌விடு‌க்க‌ப்பட‌வி‌ல்லஎ‌ன்று‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

கட‌ற்கரையஒ‌ட்டியு‌ள்ப‌ல்வே‌று ‌வீடுக‌ளஇடி‌ந்து ‌விழு‌ந்ததாகவு‌ம், சு‌ம்பாவநக‌ரு‌க்கஅருக‌ி‌லஉ‌ள்ஒரகடசேதமடை‌ந்ததாகவு‌மசெ‌ய்‌‌திதொட‌ர்பாள‌ரத‌‌‌‌வ்ஃ‌பி‌ககுனாவ‌னஎ‌ன்பவ‌ர் தெ‌ரி‌வி‌த்து‌‌ள்ளா‌‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்