‌சீன பய‌ண‌த்தை ர‌த்து செ‌ய்தா‌ர் முஷார‌ஃப்!

புதன், 6 ஆகஸ்ட் 2008 (15:47 IST)
சீன‌ததலைநக‌ர் ‌‌பீ‌‌ஜி‌ங்‌கி‌லவரு‌ம் 8ஆ‌மதே‌தி தொட‌ங்உ‌ள்ஒ‌லி‌ம்‌பி‌கபோ‌ட்டி‌யி‌‌னதுவ‌க்க ‌விழா ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌லப‌ங்கே‌ற்பதாஇரு‌ந்பா‌கி‌‌ஸ்தா‌னஅ‌திப‌ரப‌ர்வே‌ஷமுஷார‌ஃப்‌பி‌ன் ‌சீபயண‌ம் ‌திடீரெ‌ர‌த்தசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌‌ள்ளது.

இ‌த்தகவலஅ‌ந்நாட‌்டஅயலுயுறவஅமை‌ச்சக‌மஉறு‌தி செ‌ய்து‌ள்ளது. ஆனா‌லர‌த்தசெ‌ய்தத‌ற்காகாரண‌மஎ‌ன்னவெ‌ன்பதப‌ற்‌றி உடனடியாதகவ‌லஎதுவு‌மவெ‌ளி‌யிட‌‌வி‌ல்லை.

அ‌திப‌ரமுஷார‌ஃப்பபத‌வி‌யி‌லஇரு‌ந்தஇற‌க்கவு‌மஅவ‌ரமீதநாடாளும‌ன்ற‌த்‌தி‌லக‌ண்டன‌த் ‌தீ‌ர்மான‌மகொ‌ண்டவரவு‌மஅ‌ந்நா‌ட்டி‌னஆளு‌‌மகூ‌ட்ட‌ணி அரசமுடிவசெ‌ய்து‌ள்ளது.

நே‌ற்றநட‌ந்பா‌கி‌ஸ்தா‌னம‌க்க‌ளக‌ட்‌சி, மு‌க்‌கிகூ‌ட்ட‌ணி க‌ட்‌சியாநாவ‌‌ஸஷெ‌‌ரீ‌ப்‌பி‌னபா‌கி‌ஸ்தா‌னமு‌ஸ்‌லீ‌ம் ‌லீ‌கக‌ட்‌சி‌யி‌னகூ‌ட்ட‌த்‌தி‌லஇத‌ற்காமுடிவஎடு‌க்க‌ப்ப‌ட்டது.

இதனா‌ல்தா‌னஅ‌திப‌ரமுஷார‌ஃப்‌பி‌ன் ‌சீபயண‌மர‌த்தசெ‌ய்ய‌ப்‌ப‌ட்டதாதகவ‌ல்க‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன. இ‌ந்‌நிலை‌யி‌லகூ‌ட்ட‌ணி க‌ட்‌சிக‌ளி‌னகூ‌ட்ட‌மதலைநக‌ரஇ‌‌ஸ்லாமாபா‌த்‌தி‌ல் இ‌ன்று‌ மீ‌ண்டு‌மநடைபெறு‌‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்