ஜ‌ப்பா‌னி‌ல் ஹ‌ிரோ‌ஷிமா ‌‌நினைவு தின‌ம் அனுச‌ரி‌ப்பு!

புதன், 6 ஆகஸ்ட் 2008 (16:02 IST)
ஜ‌ப்பா‌னி‌ல் 63-வதஹ‌ிரோ‌ஷிமா ‌நினைவு ‌தின‌மஇ‌ன்றஅனுச‌‌ரி‌க்க‌ப்ப‌ட்டது. உல‌கி‌‌னமுத‌லஅணுகு‌ண்டதா‌க்குதலு‌க்கஉ‌ள்ளாஹ‌ிரோ‌ஷிமநக‌ரி‌லநட‌ந்இ‌ந்‌நிக‌‌ழ்‌ச்‌சி‌யி‌ல் ‌ஆ‌யிர‌க்கண‌க்கானோ‌ர் ப‌ங்கே‌ற்றன‌ர்.

ஜ‌ப்பா‌னி‌னஹோ‌ன்ஷூ ‌‌தீ‌வி‌லஉ‌‌ள்பெருநகரமாஹ‌ிரோ‌ஷிமா‌ ‌‌மீதஇர‌ண்டா‌மஉலக‌‌ப்போ‌ரி‌னபோதகட‌ந்த 1945ஆ‌மஆ‌ண்டஆ‌க‌ஸ்‌ட் 6 ஆ‌மதே‌தி அமெ‌ரி‌க்கா ‌‌'சி‌ன்ன‌ப் பைய‌ன்' (லி‌ட்டி‌லபா‌ய்) எ‌ன்அணுகு‌ண்டை ‌வீ‌சி தா‌க்குத‌லநட‌த்‌தியது.

இ‌ந்அணுகு‌ண்டஅமெ‌ரி‌க்கா‌வி‌னவா‌ன்படை ‌விமா‌னியாபோ‌லடிபெ‌ட்‌ஸஎ‌ன்பவரா‌லஎனோலே (Enola Gay) எ‌ன்ற ‌ி-29 க ‌விமான‌த்‌தி‌லஇரு‌ந்து ‌வீச‌ப்ப‌ட்டது. இதுவஆயுதமாக‌பபா‌வி‌க்க‌ப்‌ப‌ட்முதலாவதஅணுகு‌ண்டாகு‌ம். ‌‌'சி‌ன்ன‌ப்பைய‌ன்' அணுகு‌‌ண்டு 29 இன்சவிட்டமும், 126 இன்சநீளமும் 9700 பவுண்டஎடையுமயுரேனியத்தமூலப்பொருளாகவுமகொ‌ண்டதாகு‌ம்.

இ‌‌ந்தா‌க்குத‌லி‌ல் ‌ப‌ல்லா‌யிர‌க்கண‌க்கானோ‌ர் ‌நிக‌‌ழ்விட‌த்‌திலேயஉட‌ல் ‌சிதை‌ந்தப‌லியானா‌ர்க‌ள். மேலு‌மபல‌ரஆ‌ண்டுகளாஅணு‌க்க‌தி‌ர் ‌வீ‌ச்‌‌சி‌னபா‌தி‌‌ப்பு‌க்கஉ‌ள்ளா‌கி இ‌‌ற‌ந்தன‌ர்.

ஆண்டுதோறுமஆகஸ்ட் 6தேதி நடைபெறுமஇறந்தவர்களுக்கஅஞ்சலி செலுத்துமநிகழ்ச்சி இ‌ன்றநடைபெ‌ற்றது. அணுகு‌ண்டு ‌‌வீச‌ப்ப‌ட்நேரமாகாலை 8.15 ம‌ணி‌க்கம‌ணி ஒ‌லி‌த்தது‌மஅனைவரு‌மது‌‌க்க‌மகடை‌‌‌பிடி‌த்தன‌ர். இத‌ன்‌பி‌ன்ன‌ரஅனைவரும், அணஆயுதபபரவலுக்கஎதிராஉறுதிமொழி எடுத்துககொ‌ண்டன‌ர்.

இ‌ந்கு‌ண்டு ‌வீ‌ச‌ப்ப‌ட்மூ‌ன்றாவதநா‌ளி‌ல் அமெ‌ரி‌க்கா, 'கு‌ண்டும‌னித‌ன்' எ‌ன்பெய‌ரி‌லஇர‌ண்டாவதஅணுகு‌ண்டநாகசா‌கி நக‌ர்‌ ‌மீது ‌ீ‌சியதஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்