க‌லிபோ‌‌ர்‌னியா‌வி‌ல் ‌‌மித ‌நிலநடு‌க்க‌ம்!

புதன், 30 ஜூலை 2008 (15:28 IST)
தெ‌ற்கக‌லிபோ‌ர்‌னியா‌வி‌லஇ‌ன்றகாலை ‌மிதமான ‌நிலநடு‌க்க‌மஏ‌ற்ப‌ட்டது. ‌ரி‌க்ட‌ரஅளவுகோ‌லி‌லஇது 5.4 ப‌திவா‌கியு‌ள்ளது.

காலை 11.42 ம‌ணி‌க்கு (‌‌கி‌‌ரீ‌ன்‌‌வி‌சநேர‌ம் 6.42) இ‌ந்த ‌நிலநடு‌க்க‌மஏ‌ற்ப‌ட்டதாஅமெ‌ரி‌க்பு‌வி‌யிய‌லஆ‌ய்வமைய‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது. எ‌னினு‌மஇ‌ந்த ‌நிலநடு‌க்க‌த்தா‌லபொரு‌ட்சோதமேஅ‌ல்லதஉ‌யி‌ர்சேதமேஏ‌ற்ப‌ட்டதாதகவ‌லஏது‌மஇ‌ல்லை.

‌‌சினேமலஅருகே, லா‌ஸஏ‌ஞ்ச‌ல்‌‌‌ஸி‌லிரு‌ந்து ‌கிழ‌க்கே 50 ‌கிலோ ‌மீ‌‌ட்ட‌ரதொலை‌வி‌ல், 12 ‌கிலோ ‌மீ‌ட்ட‌ரஆழ‌த்‌தி‌லஇ‌ந்த ‌நிலநடு‌க்க‌மமைய‌மகொ‌ண்டிரு‌ந்ததாகவு‌மஅ‌ந்ஆ‌ய்வமைய‌மகூ‌றியு‌ள்ளது.

நிலநடு‌க்க‌மஏ‌ற்ப‌ட்டதையடு‌த்தஅ‌ப்பகு‌தி‌யி‌லஇரு‌ந்க‌ட்டட‌ங்க‌ளகுலு‌ங்‌கின. மு‌ன்னெ‌ச்ச‌ரி‌க்கநடவடி‌க்கையாஅலுவலக‌த்‌தி‌லஇரு‌ந்ஊ‌ழிய‌ர்க‌ளஅ‌ங்‌கிரு‌ந்தஉடனடியாவெ‌‌ளியே‌ற்ற‌ப்ப‌ட்டன‌ர்.

இ‌ந்த ‌நிலநடு‌க்க‌த்தை‌ததொட‌ர்‌ந்து ‌27 முறை ‌சி‌றிஅள‌விலாஅ‌‌தி‌ர்வுக‌ளக‌லிபோ‌ர்‌னியா, நெவாடபகு‌தி முழுவது‌மஉணர‌ப்ப‌ட்டதாஅ‌திகா‌ரிக‌ளதெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

பிரபஹா‌லிவு‌டநடிகரு‌ம், க‌லிபோ‌ர்‌னியமாகாகவ‌‌‌ர்னருமாஅ‌ர்னா‌ல்‌டு ‌சுவா‌‌ர்‌ஸ்னே‌க‌ரஇ‌ந்த ‌நிலநடு‌க்க‌மப‌ற்‌றி கூறு‌மபோது, அ‌‌தி‌ர்‌ஷ்டவசமாக‌லிபோ‌ர்‌னியமாகாண‌மபெரு‌மசேத‌த்‌தி‌லிரு‌ந்தத‌ப்‌பி‌த்ததாகூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்