நட‌ப்பு கா‌ங்‌கிர‌ஸ் கூ‌ட்ட‌த் தொட‌ரிலேயே அணு ச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ற்கு ஒ‌ப்புத‌ல்: அமெ‌ரி‌க்கா!

வியாழன், 24 ஜூலை 2008 (13:34 IST)
இ‌ந்‌திய- அமெ‌ரி‌க்அணச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ற்கத‌ற்போதைகூ‌ட்ட‌த்தொட‌ரிலேயஅமெ‌ரி‌க்கா‌ங்‌கிர‌ஸஒ‌ப்புத‌லவழ‌ங்‌கிடு‌மஎ‌ன்றவெ‌ள்ளமா‌ளிகந‌ம்‌பி‌க்கதெ‌ரி‌வி‌த்து‌‌ள்ளது.

"இ‌ந்‌திய- அமெ‌ரி‌க்அணச‌க்‌தி ஒ‌ப்ப‌‌ந்த‌த்‌தி‌ற்கஆதரவாஉ‌‌ள்ஒ‌‌வ்வொரகா‌ங்‌கிர‌ஸஉறு‌ப்‌பினருடனு‌மநா‌ங்க‌ளதொட‌ர்‌ந்தபே‌சி வரு‌கிறோ‌ம். அநேகமாநட‌ப்பு‌ககூ‌ட்ட‌ததொட‌ரிலேயகா‌ங்‌கிர‌‌சி‌னஒ‌ப்புத‌ல் ‌கிடை‌த்து‌விடு‌‌ம்" எ‌ன்றவெ‌‌ள்ளமா‌ளிகை‌சசெ‌ய்‌தி‌ததொட‌ர்பாள‌ரடானபெ‌ரினேந‌ம்‌பி‌க்கதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

"இ‌ன்னு‌ம் 30 நா‌ட்க‌‌ளகா‌ங்‌கிர‌ஸகூ‌ட்ட‌ததொட‌ரநட‌க்உ‌ள்ளது. எனவே, கா‌ங்‌கிர‌சி‌னஒ‌ப்‌புதலை‌பபெறுவத‌ற்கமு‌ன்பக‌ட்டாய‌மமே‌ற்கொ‌ள்ள‌ப்பவே‌ண்டிய ‌சிநடவடி‌க்கைகளது‌ரித‌ப்படு‌த்து‌மமுய‌ற்‌சிக‌ளி‌லபு‌ஷஅரசு ‌தீ‌விரமாஈடுப‌ட்டு‌ள்ளது" எ‌ன்றா‌ரஅவ‌ர்.

இத‌ற்‌கிடை‌யி‌ல், அணச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌மதொட‌ர்பாநமதம‌க்களவை‌யி‌லநட‌‌ந்ந‌ம்‌பி‌க்கவா‌க்கெடு‌ப்‌பி‌ல் ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ஙதலைமை‌யிலான ஐ.ு.ூ. அரசவெ‌‌ற்‌றிபெ‌ற்று‌ள்ளத‌ற்கஇ‌ந்‌திய- அமெ‌ரி‌க்அர‌சிய‌லசெய‌ற்குழவா‌ழ்‌த்ததெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

அமெ‌ரி‌க்கா‌ங்‌கிர‌சி‌னஇ‌ந்ஆ‌ண்டு‌ககூ‌ட்ட‌ததொட‌ரமுடிவத‌ற்கு‌ளஇ‌ந்‌திய- அமெ‌ரி‌க்அணச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌‌த்‌தி‌ற்கஒபபுத‌ல் ‌கிடை‌த்து, அ‌ந்ஒ‌ப்ப‌ந்த‌மநடைமுறை‌க்கவரு‌மவரலா‌ற்று‌ச் ‌சிற‌ப்பு‌மி‌க்தருண‌த்தஎ‌தி‌ர்பா‌ர்‌த்தகா‌த்‌திரு‌க்‌கிறோ‌மஎ‌ன்றஅ‌‌க்குழு‌வி‌னதலைவ‌ரச‌ஞ்ச‌யபூ‌ரி கூ‌றியு‌ள்ளா‌ர்.

"இ‌ந்வெ‌ற்‌றி‌யி‌னமூல‌மஅணச‌க்‌தி ஒ‌‌ப்ப‌ந்த‌த்தநடைமுறை‌ப்படு‌த்துவத‌ற்காப‌ன்னா‌ட்டஅணச‌க்‌தி முகமை, அணதொ‌ழி‌ல்நு‌ட்வ‌ணிக‌க்குழஆ‌கியவ‌ற்றஅணுகுவத‌ற்காஅர‌சிய‌லஒ‌ப்புதலஇ‌ந்‌திஅரசபெ‌ற்று‌வி‌ட்டது" எ‌ன்றவெ‌ள்ளமா‌ளிககூ‌றியு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்