பெ‌ல்‌ஜிய‌ம் ‌பிரத‌ம‌ர் பத‌வி ‌விலக‌ல்!

புதன், 16 ஜூலை 2008 (10:55 IST)
பெ‌ல்‌ஜிய‌மநா‌ட்டி‌லட‌ச்சமொ‌ழி பேசு‌மம‌க்களு‌க்கசுயா‌ட்‌சி வழங்குவததொட‌ர்பாநடைபெ‌ற்பே‌ச்சவா‌ர்‌த்ததோ‌ல்‌வி அடை‌ந்ததையடு‌த்தஅ‌ந்நா‌ட்டு ‌‌பிரதம‌ரயுவே‌ஸலெ‌ட்ட‌ர்மே பத‌வி‌‌யி‌லஇரு‌ந்து ‌விலகுவதாகடித‌மஅ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

நே‌ற்றஅ‌ந்நா‌ட்டம‌ன்னரை‌சச‌ந்‌தி‌த்அவ‌ர், பத‌வி ‌விலக‌‌லகடி‌த‌த்தஅ‌ளி‌த்தா‌ர். தனதபத‌வி ‌‌விலக‌லச‌ம்ப‌ந்தமாஇ‌னி ம‌ன்ன‌ர்தா‌‌னமுடிவெடு‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றகூ‌றினா‌ர்.

கட‌ந்த 2007‌ஆ‌ண்டநட‌ந்தே‌ர்‌த‌லையடு‌த்து 9 மாத‌ங்களு‌க்கு‌ப் ‌பிறககட‌ந்மா‌ர்‌சமாத‌ம்தா‌னஅவ‌ர் ‌அ‌ந்நா‌ட்டி‌ன் ‌பிரதமராபத‌வியே‌ற்றா‌ர். பத‌வியே‌ற்நா‌ன்கமாத‌த்‌தி‌லஅவ‌ரஇ‌ந்பத‌வி ‌விலக‌லகடித‌த்தஅ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

அர‌சிய‌‌லி‌லஏ‌ற்ப‌ட்டு‌ள்இ‌ந்த ‌பிர‌‌ச்‌சினகா‌ரணமாஅ‌ந்நா‌ட்டு‌க்கவரவே‌ண்டிய அய‌ல்நா‌ட்டமுத‌லீ‌ட்டி‌லபெருமள‌வி‌லபா‌தி‌ப்பஏ‌ற்பட‌க்கூடு‌மஎ‌ன்று ‌சிவ‌ர்‌த்தக‌ர்க‌ளஎ‌ச்ச‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளன‌ர்.

பெ‌ல்‌ஜிய‌மநா‌ட்டி‌னமொ‌த்ம‌க்க‌ளதொகையான 1 கோடியே 5 ல‌‌ட்ச‌மம‌க்க‌ளி‌லட‌ச்சமொ‌ழி‌ பேசு‌மம‌க்க‌ள் 60 ‌விழு‌க்காடபே‌ரஉ‌ள்ளன‌ர். அவ‌ர்க‌ளஅ‌‌ந்நா‌ட்டி‌னவட‌க்கு‌ப்பகு‌தி‌யி‌லவ‌சி‌த்தவரு‌கி‌ன்றன‌ர். ‌பிரெ‌ஞ்சமொ‌ழி பேசு‌மம‌க்க‌ளநா‌ட்டி‌னதெ‌ற்கு‌பபகு‌தி‌யி‌லவ‌சி‌த்து‌ வரு‌கி‌ன்றன‌ர்.

சுயா‌ட்‌சி ‌பிர‌‌ச்‌சினை‌யி‌ல், நடைபெ‌ற்பே‌ச்சுவா‌ர்‌த்தத‌ற்போததோ‌ல்‌வியடை‌‌ந்தத‌னகாரணமாஅ‌ந்நாடமொ‌ழி அடி‌ப்படை‌யி‌ல் ‌பிளவபட‌க்கூடிய ‌நிலஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்