‌கி‌ரீ‌ஸி‌ல் ‌நில நடு‌க்க‌ம்: ஒருவ‌ர் ப‌லி!

புதன், 16 ஜூலை 2008 (10:19 IST)
கி‌ரீ‌ஸநா‌ட்டி‌ன் ‌தீவு‌ப்பகு‌தியாரோட‌ஸி‌லநே‌ற்றகடு‌ம் ‌நிலநடு‌க்க‌மஏ‌ற்ப‌ட்டது. இ‌தி‌லஒரபெ‌ணப‌லியானா‌ர். இ‌ந்த ‌நிலநடு‌க்க‌ம் ‌ரி‌க்ட‌ரஅள‌வகோ‌லி‌ல் 6.3 ப‌திவா‌கி உ‌ள்ளது.

நிலநடு‌க்க‌த்தஉண‌ர்‌ந்அ‌ந்பகு‌தி ம‌க்க‌ளத‌ங்க‌ளகுடி‌யிரு‌ப்புகளை ‌விட‌்டஅல‌றி அடி‌த்தஓடி‌யபோது, ஒரபெ‌ணம‌ட்டு‌ம் ‌வீ‌‌ட்டை ‌வி‌ட்டவெ‌ளியே‌றிபோதகா‌லவழு‌க்‌கி ‌விழு‌ந்த‌தி‌லஉ‌யி‌ரிழ‌ந்தா‌ர்.

ம‌ற்றபடி பெ‌ரிஅள‌வி‌லஉ‌யி‌‌ரசேதமேஅ‌ல்லதபொரு‌‌‌ட்சேத‌மேஏ‌ற்பட‌வி‌ல்லஎ‌ன்று‌‌மதகவ‌ல்க‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

ஏதே‌ன்‌ஸி‌லஇரு‌ந்து 275 மை‌லதொ‌லை‌வி‌லதெ‌ன்‌கிழ‌க்காஇ‌ந்த ‌நிலநடு‌க்க‌மமைய‌மகொ‌ண்டிரு‌ந்ததாஅ‌ந்நா‌ட்டவா‌னிலஆ‌ய்வமைய‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்