×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
ஆப்கான் இந்திய தூதரகம் மீது மீண்டும் தாக்குதல்: 6 பேர் பலி!
வியாழன், 10 ஜூலை 2008 (13:31 IST)
ஆப்கானிஸ்தானில் ஜலாலாபாத் என்னுமிடத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது இன்று காலை நடத்தப்பட்
ட
வெடிகுண்டு தாக்குதலில் 2 இந்தியர்கள் உள்பட 6 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன
், 8
பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு தாலிபான்கள
்
பொறுப்பேற்றுள்ளனர். தாலிபான் செய்தி தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் என்பவர
்,
தனத
ு
ஆட்கள்தான
்
தாக்குல
ை
நடத்தியதாக
்
கூறினார
்
என்ற
ு
பாகிஸ்தான் தொலைக்காட்சிகள
்
தெரிவிக்கின்ற
ன.
இத்தாக்குதலில
்
காயமடைந்தவர்களில் இந்தியர்கள், ஆப்கான் பாதுகாப்பு படை வீரர்களும் அடங்குவர் என்றும் அந்த செய்தி கூற
ி
கிறத
ு.
இந்திய தூதரகத்தை குறிவைத்து தாக்கப்பட்ட இரண்டாவது சம்பவம
்
இது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த திங்கள்கிழமை காபூலில் உள்ள இந்திய தூதரகத்தின் முன்பு நடத்தப்பட்
ட
தற்கொலைத
்
தாக்குதலில
் 4
இந்திய அதிகாரிகள் உள்பட 41 பேர் கொல்லப்பட்டதுடன
், 150-
க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது நினைவு கூறத்தக்கது.
ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகத்தை குறி வைத்து அடுத்தடுத்து இரண்டு முறை தாக்குதல் நடத்தப்பட்டது அங்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
எம்ஜிஎம் கேன்சர் இன்ஸ்டிடியூட் நடத்திய புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்வு! - 500-க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்பு!
திருமா அண்ணன்கிட்ட கத்துக்கிட்ட விஷயத்தை விஜய் கட்சியில் செய்வேன்! - ஆதவ் அர்ஜூனா பேட்டி!
இந்த மாதம் சிலிண்டர் விலை குறைப்பு! விலை நிலவரம் எவ்வளவு?
அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!
செயலியில் பார்க்க
x