மாசு- வளரு‌ம் நாடுகளு‌க்கு க‌ட்டு‌ப்பாடு கூடாது: இ‌ந்‌தியா!

புதன், 9 ஜூலை 2008 (17:29 IST)
கி‌ரீ‌னஹவு‌ஸவாயு‌க்க‌ளவெ‌ளியே‌ற்ற‌‌மதொட‌ர்பாவள‌ரு‌மநாடுகளு‌க்கக‌ட்டு‌ப்பாடுகளை ‌வி‌தி‌க்வள‌ர்‌ந்நாடுக‌ளமுய‌ற்‌சி‌க்க‌ககூடாதஎ‌ன்று‌ம், அ‌வ்வாறு ‌வி‌தி‌த்தா‌லஅதவளரு‌மநாடுக‌ளி‌னதொ‌ழி‌லவள‌ர்‌ச்‌சியபா‌தி‌க்கு‌‌மஎ‌ன்று‌மஇ‌ந்‌தியகூ‌றியு‌ள்ளது.

ி-8 மாநா‌ட்டி‌லஇ‌ன்றவா‌னிலமா‌ற்ற‌மதொட‌ர்பான ‌விவா‌தத்‌தி‌லப‌ங்கே‌ற்று‌பபே‌சிய ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ங், ‌கி‌ரீ‌னஹவு‌ஸவாயு‌க்க‌ளவெ‌ளியே‌ற்ற‌‌த்தை‌கக‌ட்டு‌ப்படு‌த்துவ‌தி‌லஒ‌ப்பு‌க்கொ‌ண்அளவஅடைவ‌தி‌லவள‌ர்‌ந்நாடுக‌ளதோ‌ல்‌வி அடை‌ந்து‌ள்ளதை‌‌ககு‌றி‌ப்‌பி‌ட்டதுட‌ன், இ‌வ்‌விவகார‌த்தஜ‌ி-8 நாடுக‌ளமு‌ன்னெடு‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றவ‌லியுறு‌த்‌தினா‌ர்.

"வள‌ர்‌ந்நாடுகளான ‌நீ‌ங்க‌ளமாசவெ‌‌ளியே‌ற்ற‌த்தை‌கக‌ட்டு‌ப்படு‌‌த்‌தினா‌ல், வளரு‌மநாடுகளாநா‌ங்க‌‌ளஅதை‌ப் ‌பி‌ன்ப‌ற்றுவோ‌ம்" எ‌ன்ம‌ன்மோக‌ன் ‌சி‌ங், "வா‌னிலமா‌ற்ற‌மஎ‌ன்பதஅனைவரு‌க்குமபொதுவான ‌பிர‌ச்சனை. ஏ‌ற்கெனவநெரு‌க்கடிக‌ளை‌சச‌ந்‌தி‌த்துவரு‌மவளரு‌மநாடுக‌ளி‌ன் ‌மீதக‌ட்டு‌ப்பா‌டுகளை ‌வி‌தி‌த்தா‌ல், அதஅ‌ந்நாடுக‌ளி‌னவள‌ர்‌ச்‌சியமேலு‌மபா‌தி‌க்கு‌ம். வள‌ர்‌ந்நாடுக‌ளமுத‌லி‌லதா‌ங்க‌ளவெ‌ளியே‌ற்று‌மமாசை‌கக‌ட்டு‌‌ப்படு‌த்மு‌ன்வவே‌ண்டு‌ம்" எ‌ன்றா‌ர்.

இ‌ந்த ‌விவாத‌த்‌தி‌லஅமெ‌ரி‌க்அ‌திப‌ரஜா‌ர்‌ஜபு‌ஷ், ‌பிரெ‌ஞ்சஅ‌திப‌ர் ‌நிகோல‌ஸச‌ர்கோ‌ஷி, ‌பி‌ரி‌ட்ட‌ன் ‌பிரதம‌ரகா‌ர்ட‌ன் ‌பிரெள‌ன், ஜெ‌‌ர்ம‌னஆ‌ட்‌சியாள‌ரஏ‌ஞ்சலமா‌ர்‌க்கெ‌‌லஉ‌ள்‌ளி‌ட்உலக‌ததலைவ‌ர்க‌ளப‌ங்கே‌ற்று‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்