அமெ‌ரி‌க்கா‌வி‌ற்கு ஈரா‌க் கோ‌ரி‌க்கை!

செவ்வாய், 8 ஜூலை 2008 (19:36 IST)
ஈரா‌க்‌கி‌லஇரு‌ந்தஅமெ‌ரி‌க்க‌பபடைகளை ‌வில‌க்‌கி‌க்கொ‌ள்வதகு‌றி‌த்காஅ‌ட்டவணையவெ‌ளி‌யிவே‌ண்டு‌மஎ‌ன்றஈரா‌க் ‌பிரதம‌ரநூ‌ரி அ‌லமா‌லி‌கவ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

இதுகு‌றி‌த்தப‌தில‌ளி‌க்அமெ‌ரி‌க்கமறு‌த்து‌ள்ளது. நூ‌ரி அ‌லமா‌லி‌கஎ‌ன்கூ‌றினா‌ரஎ‌ன்ற ‌விவர‌ங்க‌ளமுழுமையாக‌க் ‌கிடை‌க்காத ‌நிலை‌யி‌ல், அதுப‌ற்‌றி‌ககரு‌த்து‌ககூமுடியாதஎ‌ன்று‌ம், அமெ‌‌ரி‌க்க‌பபடைக‌ளி‌னஒ‌வ்வொரமு‌ன்னே‌ற்ற‌‌மகு‌றி‌த்து‌மவெ‌ளி‌ப்படையாக‌ககூமுடியாதஎ‌ன்று‌மஅமெ‌ரி‌க்அயலுறவு‌பபே‌ச்சாள‌ரஷெ‌னமெ‌க்கா‌ர்மெ‌ககூ‌றியு‌ள்ளா‌ர்.

அமெ‌ரி‌க்க‌பப‌டைக‌ளவெ‌ளியே‌ற்ற‌மதொட‌ர்பாநூ‌ரி அ‌லமா‌லி‌கமுத‌ன்முறையாக‌ககரு‌த்து‌ககூ‌றியு‌‌ள்ளதகு‌றி‌‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்