பய‌ங்கரவாத‌ம்: இ‌ந்‌தியா- ஆ‌ஸ்‌ட்ரே‌லியா ‌தீ‌ர்மான‌ம்!

திங்கள், 23 ஜூன் 2008 (19:15 IST)
பய‌ங்கரவா‌திகள‌ி‌ன் ‌நி‌தி‌பப‌றிமா‌ற்ற‌‌மம‌ற்று‌ம் ‌நி‌தி மோசடிகளமு‌றியடி‌த்த‌ல், புலனா‌ய்வு‌ததகவ‌ல்களஒரு‌ங்‌கிணை‌த்த‌லஉ‌ள்‌ளி‌ட்பய‌ங்கரவாஎ‌தி‌ர்‌ப்பநடவடி‌க்கைக‌ளி‌லஒ‌த்துழை‌ப்பமே‌ம்படு‌த்துவதஎ‌ன்றஇ‌ந்‌தியாவு‌மஆ‌ஸ்‌ட்ரே‌லியாவு‌ம் ‌தீ‌ர்மா‌னி‌த்து‌ள்ளன.

ஆ‌ஸ்‌ட்ரே‌லிய‌ததலைநக‌ரகே‌ன்பெரா‌வி‌லஇ‌ன்றஅ‌ந்நா‌ட்டஅயலுறவஅமை‌ச்ச‌ர் ‌ஸ்டீஃப‌ன் ‌ஸ்‌மி‌த், இ‌ந்‌திஅயலுறவஅமை‌ச்ச‌ர் ‌பிரணா‌பமுக‌ர்‌ஜி‌ ஆ‌கியோரு‌க்கஇடை‌யி‌‌லநட‌ந்ச‌ந்‌தி‌ப்‌பி‌ற்கு‌ப் ‌பிறகவெ‌ளி‌யிட‌ப்ப‌ட்கூ‌ட்ட‌றி‌க்கை‌யி‌லஇ‌வ்வாறதெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

அணஆ‌யுஒ‌ழி‌ப்பம‌ற்று‌மஅவ‌ற்‌றி‌னபரவலை‌ததடசெ‌ய்யு‌மநடவடி‌க்கைகளு‌க்கத‌ங்களதவலுவாஆதரவை‌‌ததெ‌ரி‌வி‌ப்பது, பாதுகா‌ப்பு‌பபடம‌ட்ட‌த்‌திலாபே‌ச்‌சி‌ற்கு ‌நிர‌ந்தர‌ப் ‌பிர‌தி‌நி‌திகளை ‌நிய‌மி‌‌க்கு‌மமுடி‌வி‌ற்கவரவே‌ற்ப‌ளி‌ப்பதஎ‌ன்று‌ம் ‌தீ‌ர்மா‌னி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

"குடியே‌ற்ற‌மம‌ற்று‌மபய‌ங்கரவாமு‌றியடி‌ப்பஆ‌கியவ‌ற்‌றி‌ன் ‌மீதாகூ‌ட்டநடவடி‌க்கை‌ககுழு‌வி‌னஅடு‌த்கூ‌ட்ட‌த்தஇ‌ந்ஆ‌ண்டடெ‌ல்‌லி‌யி‌லநட‌த்துவதப‌ற்‌றி ஆலோ‌சி‌க்க‌ப்ப‌ட்டது. பணமோசடி ம‌ற்று‌மபய‌ங்கரவா‌திக‌ளி‌ன் ‌நி‌தி‌பப‌றிமா‌ற்ற‌த்தை‌ மு‌றியடி‌த்த‌ல், புலனா‌ய்வு ‌விடய‌ங்க‌ளஒரு‌ங்‌கிணை‌ப்பஆ‌கிய‌வ்‌றி‌லஒ‌த்துழை‌‌ப்பமே‌ம்படு‌த்நடவடி‌க்கஎடு‌க்க ‌தீ‌ர்மா‌னி‌க்க‌ப்ப‌ட்டது." எ‌ன்றகூ‌ட்ட‌றி‌க்கை‌யி‌லதெ‌ரி‌வி‌க்‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்